தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.12

‘மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!’ -2வது திருமணம் புரிந்த அஸ்ஸாம்


குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத்.

சீனா: அடுத்தடுத்து 11 கொலைகள் செய்த பயங்கர கொலைகாரன் கைது.

சீனாவில் அடுத்தடுத்து 11 பேரை கொன்ற ‘சீரியல் கில்லர்’ ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளன ர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜின்னிங் கவுன்டி பகுதியில் அடுத்தடுத்து 11 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.  இந்த தொடர் கொலை ச ம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ப லர் வெளியே செல்லவே அஞ்சினர். ஆனால், போ லீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும்

இலங்கை ஜனாதிபதியின் லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜக்க்ஷவின் லண்டன் வருகையை எதிர்த்து நேற்றுபிரித்தானிய பிரதமர் அ லுவலகத்திற்கு முன்பாக தமிழ் மக்கள் திரண்டு ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் ஒருங் கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட் டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது டன், பிரித்தானியாவின் பல முக்கிய அமைப்புக்களும் இணைந்திருந்தன.தமிழின அழிப்பை மேற்கொண்டு,

350 ஆண்டுகளுக்குப் பிறகு நியுட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவன்.

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளா ன்.மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உல குக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுக ளுக்கான புதிர், 350 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தீர்க்கப்படவி ல்லை.ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் வசிக்கும் இந்திய வம் சாவளி மாணவன் ஷவுரியா ரே,16. தற்போது, இந்த புதிருக்கா ன விடையை கண்டு பிடித்துள்ளான்.ஆறு வயதில், ஷவுரியா, ட்ரெஸ்டன்

நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்ததால் பெண்ணுடன் சவுதி போலீஸ் மோதல்


சவுதி அரேபியாவில் நெயில் பாலிஷ்(Nail Polish) பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளை காக்க நியமிக்கப்பட்ட  போலீஸ் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ்

இஸ்ரேல்: 550 பூனைகளை வீட்டில் வளர்த்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்.

இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல் ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இ வர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அ வை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று வி டுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக