தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.9.12

FBI லேப்டாப்பில் திருட்டு. ரூ.1.2 கோடி ஐபோன், ஐபேட் விவரம் இன்டர்நெட்டில் வெளியானது


அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் ப திவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபே ட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணைய தளத்தில் வெளியிட் டுள்ளது. ஆனால், விவரங்கள் திருட ப்படவில்லை என்று எப்.பி.ஐ. கதறுகிறது. அமெரிக்காவி ல் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவ ர்களுக்கு, அதிர்ச்சி தரும்

அமெரிக்காவின் பிரச்சனைகளை நான் அதிபர் பொறுப்பு ஏற்றிருந்தாலும் சரி செய்திருக்க முடியாது. பில் கிளிண்டன்


அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினர் ஏற்படுத்திய குளறுபடிகளை, முழுமையாகச் சரி செய்ய, இன்னும் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். எனவே, ஒபாமாவை மீண்டும் அதிபராக்க வேண்டும்' என, முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 6ம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக, மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், ஒபாமா மீண்டும் களமிறங்குகிறார் ஒபாமாவை, அதிபர்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு – ரஷியா


அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தா க்குதல் நடத்தினால், அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதைய டுத்து அமெரிக்க ஆதரவோடு ஈரான் அணு உலைக ள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.அணு ஆயுதங்கள் வை த்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் அணு ஆ யுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள்

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட் தயார் நிலையில் : ஒரு பார்வை


இந்தியாவின் 100 ஆவது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் நேற்று வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படிகா லை 6.51 am இற்கு ஆந்திராவின் சிறீ ஹரி கோட்டா ஏவு தளத்தில் ஆரம்பமானது. பிரான்ஸ் மற்றும் ஜப் பான் ஆகிய நாடுகளில் தயாரிக்கப் பட்ட இரு செய்ம திகளை ஏவிக் கொண்டு பூமியின் துருவப் பகுதிக்கு மேலே செல்லக் கூடிய வகையில் உருவாக்கப்பட் டுள்ள இந்த இந்திய ராக்கெட்டான PSLV 21 (Polar Sat ellite Launch Vehicle), எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.51 மணிக்கு விண்ணு

காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடக் கோரியிருந்த தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை


காவிரி நதிநீர் ஆணையம் கூடும் வரை சம்பா பயிர் கருகுவதை தடுக்க, தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திற ந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை யிட வேண்டும் என்று தமிழக அரசு தொடுத்திருந்த மனுவின் மீதான விசாரணை நேற்று மாலை நடந்த து.உச்சநீதி மன்ற நீதிபதிகள் டி கே ஜெயின், மதன் லாகூர் முன்னிலையில் நடந்த இவ்விசாரணையின் போது, தமிழக அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஏற்கனவே குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டநிலையி ல் காவிரி டெல்டா மாவட்ட