தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.12

டல்லடிக்கும் 'துப்பாக்கி' பட வசூல்: '5' சீன்களுக்கு கத்தரிக்கோல் பாய்ந்தது


ரே வாரத்தில் சுமார் 65 கோடி ரூபாயை வசூல் செ ய்த துப்பாக்கி படம் இப்போது வசூலில் டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றன.விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் டைரக்‌ஷனில் ரிலீஸான துப்பாக்கி ப டத்தில் முஸ்லீம்களை அப்படியே அப்பட்டமாக தீ விரவாதிகளாக காட்டுவதாக முஸ்லீம்கள் மத்தியி ல் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

இஸ்ரேல் -பலஸ்தீன் ஹமாஸ் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏ.அப்துல்லாஹ் :எகிப்து முன்னெடுத்த யுத்த நிறுத்த ம் நேற்று ஜி.எம்.டி 19:00 மணிக்கு அமுலுக்கு வருகிற து என்று எகிப்து அறிவித்துள்ளது. சற்று முன்னர் கெ ய்ரோவில் எகிப்து வெளிநாட்டு அமைச்சரும், அமெ ரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலாளர் ஹிலாரியும் கூட்டாக நடாத்திய செய்தியாளர் மாநா ட்டில் இந்த தகவலை எகிப்து வெளிநாட்டு அமைச்ச ர் முஹம்மத் காமில் அமர் தெரிவித்துள்ளார் அதே வேளை இன்று வரை இடம்பெற்றும் தாக்குதல்களி ல் 150 பலஸ்தீனர்கள் கொல்ல

பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!


மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது

பாலியல் தொழிலை அங்கீகரிக்க பிரச்சாரம் செய்யவில்லை! விளக்குகிறார் சர்மிளா

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரு ம் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற் று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி த மிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட க ருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந் துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பி ல் எனது கவலையினை தெரி

ஐ.நா சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் - மரண தண்டனையை கைவிட முடியாது!இந்தியா


உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே ஐ.நா பொதுச்சபையால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற யோசனையும் ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான்,

சரிந்த செல்வாக்கை சரிசெய்யப் பார்க்கும் ராமதாஸ்! தர்மபுரி விவகாரம்... தலித் தலைவர்கள் ஆவேசம்


ர்மபுரி மாவட்டம் தகித்துக்கிடக்கிறது. பற்றி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ''தர்மபுரியில் நடைபெற்ற கலவரம் இரண்டு கட்சிகளுக்கோ, இரண்டு சாதியினருக்கோ இடையில் நடந்தது அல்ல. காதல் நாடகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை நாகராஜன், தலித் சமூகத்தினரால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார்.