தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.5.12

தீவிரவாதமும், முஸ்லிம்களும்! ஓர் அலசல்


தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும்

உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள்


அல் ஹலீல்: பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளி பிலால் தியாப், உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.05. 2012) ரம்லே சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அஸ்ஸாஃப் ஹரொஃபீஹ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது மேற்படி பலஸ்தீன் கைதி "கோமா" நிலையை அடைந்துள்ளார் என பலஸ்தீன் கைதிகள் சங்கத்தின் வழக்குரைஞர் ஜவாத் பௌலூஸ் தெரிவித்துள்ளார்.ஜெனின் பிராந்தியத்தின் கஃப்ர்

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)


சுமார் 315 மைல் உயரத்துக்கு பறக்க கூடிய கெலி ஹா ப்டர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வண்டு போன் ற சிறிய கார் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள து. இக் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு சுமா ர் 110 மை ல்களை கடக்கும் வலு கொண்டது.இக் கு ட்டி விமான ம் பறக்க ஆரம்பிக்கவும், தரை இறங்க வும் 165 மீற்றர் நீளமான பாதை போதுமானது. புல்வெளிக

Facebook இல் மீண்டும் Spam கவனம்...!!




சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.


தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.