தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.4.12

மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!


இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும்

குடியரசு தலைவர் தேர்தல்: ஹாமித் அன்சாரிக்கு லாலு ஆதரவு! – கலாமை பொது வேட்பாளராக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு பதிலடி


புதுடெல்லி:முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்க முயலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்(என்.டி.ஏ) முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்சாரிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் முஸ்லீம் காங்கிரஸ் உறுதி : ரவூப் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாகவும், உறு தியாகவும் இருப்பதாகவும், இவ்விடயத்தில்அனைத் து முஸ்லீம் தரப்பினரும் ஒன்றாக இணைந்து போரா ட வேண்டியது அவசியம் எனவும் சிறிலங்கா முஸ்லீ ம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மீண்டும் தெரிவி த்துள்ளார்அண்மையில் தம்புள்ள்வில உள்ளபள்ளி வாசல் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது டன், அது பௌத்தர்களின் புனிதப்பிரதேச

எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் 25 இலட்சம் அபராதம்


புது தில்லி : ராயல் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர் ஏற்றுமதி செய்வதற்கு வைத்திருந்த எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு 25 இலட்சமும் மிருக உரிமை ஆர்வலருக்கு 25 இலட்சமுமாக மொத்தம் 50 இலட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராயல் எக்ஸ்போர்ட்ஸ் தாக்கல் செய்த மனுவில் தங்களுடைய 1 கோடி மதிப்புள்ள எருமை மாட்டு இறைச்சியை ராஜேஷ் ஹஸ்திமால் ஷா எனும் மிருக உரிமை ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம் தடை செய்யப்பட்ட பசு இறைச்சியை

சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற