தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

இடிக்கப்பட்டது மசூதி மட்டுமல்ல... - - தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி


1992- டிசம்பர் 6 சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 450 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் பரிவாரம் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிய நாள். அன்று அந்த மதவெறிப்பிடித்த நாசகரக் கும்பல் இடித்துத் தள்ளியது மசூதி கட்டிடத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை கோட்பாட்டையே தகர்த்தனர். இதனால் தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் ஜோதிபாசு, இவர்களை காட்டுமிராண்டிக் கும்பல் என்று வர்ணித்தார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய எதிர்பாராத நிகழ்வல்ல. ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் கொஞ்சம் கொஞ்சமாக

மீண்டும் கிளர்ந்தெழுந்த எகிப்தியர்கள் : அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார் மோர்ஸி


எகிப்து தலைநகர் கெய்ரோவில், அதிபர் மாளிகை யை சுற்றிவளைத்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தி னால், பாதுகாப்பு கருதி எகிப்து அதிபர் மோர்ஸி அதி பர் மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.எகிப்தி ன் முன்னாள் அதிபர் முபாரக் ஆட்சியிலிருந்து கீழி றக்கப்பட்ட பின்னர், தேர்தல் மூலம் புதிய அதிபராக மோர்ஸி தெரிவானார்.

சீனா: பெட்ரோல் தட்டுப்பாட்டால் பல கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்ற வாகனங்கள்


பெட்ரோல் விலை உயரும் என்ற வதந்தியாலும், இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும், உலகமெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.சீனாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டின் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்புவதற்காக பல கி.மீ வரை வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. ஒரு நாளைக்கு பெட்ரோல் நிரப்புவதற்காகவே 3 முதல் 4 மணிநேரம் வரை வரிசையில்

உலகின் அதிக வயதுடைய பெண்மணி 116 வது வயதில் காலமானார்!


உலகின் அதிக வயதான நபராக சாதனை படைத்திரு ந்த பெண்மணி தனது 116 வது வயதில் நேற்று அமெ ரிக்காவில் காலமானார்.பெஸ் கூப்பர் (Besse Cooper) எனும் இப்பெண்மணி, ஜோர்ஜியாவில் காலமானர். வயிற்றில் வைரஸ் தாக்கத்தினால் இவர் அவதிப்ப ட்டு வந்துள்ளார். பின்னர் திடிரேன குணமடைந்ததா ல், கிரிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வீடியோ, புகைப்படங்களுக்கு முகம் காட்டுவதற்காக தனது தலைமுடி அலங்காரத்தை சரி

தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும் : உச்சநீதி மன்றம்


இன்று முதல் எதிர் வரும் ஞாயிறு முதல் தமிழகத் துக்கு கர்நாடகம் காவிரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தமிழக அரசி ன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. விசாரணையை ஏற்று தீர்ப்பு கூறி ய நீதிபதிகள் டி .கே ஜெயின், மற்றும் லோக்நாத் த லைமையிலான குழு, தமிழகத்துக்கு இன்று முதல் வரும் ஞாயிறு வரை  தின

ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக தீர்மானம்: கவுன்சிலர்கள் நிர்வாண போராட்டம்


அமெரிக்காவின் கேஸ்ட்ரோ மாவட்டத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகளாக இப்பகுதியை பார்க்க வருபவர்களும், பெரும்பாலும் நிர்வாணமாகவே இங்கு சுற்றித் திரிகின்றனர். இந்த நிர்வாண நடமாட்டத்திற்கு தடை விதிக்க கேஸ்ட்ரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இந்த முடிவின் மீது சான் பிரான்சிஸ்கோ மேயர் முன்னிலையில்வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சான் பிரான்சிஸ்கோ நகர கண்காணிப்பு

சீனாவில் குரங்கு கறி சப்ளை செய்த 2 ஓட்டல்களுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்.


சீனாவில் குரங்கு கறியை சப்ளை செய்த 2 ஓட்டல்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீனாவில் நாய் கறிகளை விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், ஜியாங்ஜி மாகாணத்தில் குரங்கு கறிகளை விற்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பரபரப்பாக டிவியிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.இதையடுத்து உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜிக்ஸி கவுன்டியில் உள்ள 2 ஓட்டல்களில் குரங்கு குட்டிகளின் கறிகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.