தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீதுசெருப்பு வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாக தெ ரியவருகின்றது.இச்சம்பவம் காசாவில் இடம்பெற்றுள் ளது. இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீ னியர்களின் உறவினர்கள் , காசாவிற்குள் செல்ல முற் பட பான்கீமூனின் காரை வழிமறித்து அதன் மீது செருப் புக்களை வீசினர்.இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும் என

ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!


டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக்கி வி சாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன் றம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சுப்பிரமணி சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார். இதனால் ப சிதம்பரத்தின் தலைக்கு

ஈரான் அணு சக்தியுடன் தயாராகிவிட்டது, வேலைகள் முடிந்தது


மேலை நாடுகள் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கை யை தாமதித்து ரும் இடைவெளியை பயன்படுத்தி அணு  சக்தி தயாரிப்புப் பணியில் ஈரான் முடிவுக்கு வந்துவிட் தாக தெரிகிறது. தமது பணிகள் முடிவடைந்துள்ளன எ ன்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற் கெனவே ஈரான் அணு குண்டை வடிவமைக்கும் புள்ளிக் கு வந்துவிட்டதென அமெரிக்கா அறிவித்துள்ளது. தற் போதய நிலையில் அணு குண்டு தயாரிப்பு விவகாரத்தி ல் ஈரான் ஓர் இராஜதந்திர

ரஸ்யாவின் வீட்டோ ஐ .நா பாதுகாப்பு சபையில் விழப்போகிறது

நேற்று இரவு தொடங்கி இன்று வெள்ளி அதிகாலையும் ஐ .நாவின் பாதுகாப்பு சபை சிரியாவுக்கு எதிரானபிரேரணை குறித்து பலத்த விவாதங்களை நடாத்தியபடி உள்ளது. இ துவரை கிடைத்த தகவல்களின்படி ஐ.நா பாதுகாப்பு சபை அரபுலீக் வழங்கிய ஆலோசனைகளை முழுமையாக ஆ தரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. கலவரங்களை அ டக்கும் வல்லமையை சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் இழந்துள்ளார். ஆகவே அவர் தனது

ராணுவ ரகசியங்கள் வெளியாவதை தடுக்க சமுக வலைதளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை?


ராணுவ ரகசியங்கள் வெளியாவதை தடுக்கும் வகை யில், ஃபேஸ்புக்கை பயன்படுத்த ராணுவத்தினருக்குதடை விதிக்கப்பட்டுள் ளது.உலகெங்கிலும் அனைவர து மனதிலும் இடம் பிடித்துள்ளது ஃபேஸ்புக். நண்பர்க ள் ஒன்று சேர்ந்தால் ஃபேஸ்புக் பற்றிய பேச்சு தான் அ திகம் இடம் பெறுகிறது. இப்படி சிறியவர்கள் முதல்பெரிய

ஐரோப்பாவில் கடும் குளிர் 200 பேர் மரணம்

கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் வீசும் வரலாறு கா ணாத கடும் குளிர் கா ரணமாக இதுவரை 200 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர். பல நாடுகளில்குளி ர் – 31 பாகை பரனைற்றுக்கும் கீழே இறங்கி கொலை வாளாய் மாறியி ருக்கிறது. கிழக்கு உக்ரேனிலும், தெற்கு இத்தாலியிலும் இந்த தாக்கங்கள் அதிகமாயுள்ளன. போஸ்னியாவின் பல பகுதிகளில் 2 மீட்டர் உயரத்திற்கு பனி பொழிந்துள்ளது. கு ளிர் – 31 பாகை பரனைற்றுக்குக் கீழேயும் சென்றுவிட்ட து. கடந்த ஆறு நாட்களாக

திகார் சிறையில் பெண் கைதிகளை பரிசோதிக்க கருவி

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் கைதிகளை பரிசோதனை செய்வதற்காக திகார் சிறையில் பரிசோத னைக்கருவி(ஸ்கேனர்) நிறுவப்பட்டுள்ளது.இந்த பரிசோ தனைக்கருவி குறித்து திகார் சிறை அதிகாரி நீரஜ் குமார் கூறியதாவது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெ ண் கைதிகள் போதை மருந்துகள், செல்போன் போன்றவ ற்றை கடத்துவதாக தகவல் கிடைத்தது. பெண் கைதிக ளை

ரூ.24 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே இங்கிலாந்து குடியுரிமை கிடைக்கும். அமைச்சர் டேமியன் கிரீன்

ங்கிலாந்தில் குடியேற வேண்டுமானால் மாதந்தோறும்நி றைய சம்பாதிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள து. இதற்கு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் குடியேற வேண்டு மா னால், கட்டாயம் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இங்கிலாந்தி ல் ஆங்கிலத்தில்

2ஜி ஸ்பெக்ட்ரம் 122 லைசென்ஸ் ரத்து மொபைல் நம்பருக்கு பேஜாரு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 122 லைசென்ஸ்களை ரத்து செ ய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 'மொபைல் நம்பர் போ ர்ட்டபிலிட்டி' எனப்படும் தொலைபேசி எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனத்தின் சேவைக்கு மாறும் திட்டத்துக்கு பெ ரும் சிக்கல் உருவாகும் என்று தெரிகிறது.மேலும் லைசென்ஸ் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை டிராய் வகுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மீண்டும் லைசென்ஸ் விற்கப்ப

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை – எதிர்ப்புகளுக்கு இடையே வெளியீடு


கொல்கத்தா:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதையான ‘நிர்வசன்’(நாடு கடத்தப்பட்டவர்) தொகுப்பு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தாவில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புத்தகக் கண்காட்சி அரங்கத்