தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.12

சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை


பாதிக்கப்பட்ட அமெரிக்காவை மீண்டும் புதிய சூறாவளி தாக்க இருக்கிறது. அமெரிக்காவின் கடற்கரை பகுதியான நியூயார்க் மற்றும் நியூஜெர்சிக்கு இந்த புதிய சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. சூறாவளியினால் நியூயார்க் நகரில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. சாண்டி சூறாவளியினால் இப்பகுதியில்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கர மோதல் : 10 க்கு மேற்பட்டோர் பலி?


கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்றி ரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 13 க்கு மேற் பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 45 க்கு மேற் பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.கைதிகளுக்கும் சிறைச்சாலை அ திகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு ம் இடியில் இம் மோதல் வெடித்துள்ளது.  இன்று கா லை வெலிக்கடை சிறைச்சாலை விசேட தேடுதல் வேட்டையை

42 ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டு பிடிப்பு


பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கு ம் 'HD 40307' எனப் பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன் றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை  வானிய லாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உ டைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வ ருவதாகவும் அவர்கள் கூறி

"ராமர் மோசமானவர், அதை விட மோசமானவர் லட்சுமணன்.. 'ராம்' ஜேத்மலானி தாக்கு!

டெல்லி: பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக த லைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ரா ம்ஜேத்மலானி அடுத்து ராமரைப் போட்டுத் தாக்கியு ள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ராமாயணத் தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏ தோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.

கிரானைட் மோசடி : 56 கிரனைட் குவாரி அதிபர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அபராதம்?


சட்டவிரோத கிரனைட் குவாரிகள் தொடர்பான அ னைத்து விசாரணைகளும் இறுதிக்கட்டத்திற்கு வந் துவிட்டதாகவும், மோசடியில் ஈடுபட்ட 26 குவாரிக ளிடமிருந்து ரூ.10 ஆயிரம் கோடி அபராதமாக வசூ லிக்கப்பட வேண்டும்என சம்பந்தப்பட்ட கிரனைட் உரிமை தாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப் பவுள்ளதாகவும் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மதுரை மேலூர் பகுதியில் 94 கிரா னைட் குவாரிகள் விதிமுறைகளை மீறி சட்ட விரோ தமாக

சுவீடன் பிரதமர் இல்லத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி


சுவீடன் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமா ன சகஸ்கா பேலசில்  இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டி ல் காவலர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.சம்பவம் நடைபெற்றபோது பிரதமர் றெயின்பல்டோ அவரு டைய குடும்பத்தினரே அங்கு இருக்கவில்லை.பெரு ந்தொகையான போலீஸ் வாகனங்கள், வைத்தியர்க ள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளார்கள்.முதற்கட்ட தக வலின்படி தற்செயலான வெடி விபத்தில் காவலர் ஒ ருவர் மரணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.1884 ல் க ட்டப்பட்ட இந்த கட்டிடம் 1995ல் இருந்து பிரதமரின்