தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்


உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இ வருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற் றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது. இதற்கிடை யே தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என சல்மான் குர்ஷித்

ஒரு சில தினங்களில் அணுசக்தி வேலை முடிகிறது : ஈரான் அஹமது நிஜாத்


இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நா டுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமி ருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரா னை மீட்பு செய்த ஆண்டின்; நினைவு நாளாகும். நேற்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹமது நிஜாத் அணுசக்தி தொடர்பாக ஈரான் எ டுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுச க்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை

தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் இட்டாலும் முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டுவேன். குர்ஷித்


காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவீதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.இந்த வாக்குறுதிக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு கண்டனம்

ஷரீஅத்:அரசியல் சட்ட திருத்தத்திற்கு முயற்சிப்போம் – குவைத் இஸ்லாமிஸ்டுகள்


குவைத் சிட்டி:குவைத்தின் ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையில் அமையும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த முயற்சிப்போம் என பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள இஸ்லாமியவாதிகள் அறிவித்துள்ளனர். நேற்று முன் தினம் நடந்த இஸ்லாமியவாதிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது

ஹிந்து, முஸ்லிம் தம்பதிகள் பரஸ்பரம் சிறுநீரகத் தானம்!


மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத். 51 வயதான இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு. உடனடியாக மாற்று அறுவை சிகிட்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை. இவருடைய மனைவி தாஹிரா தனது சிறுநீரகங்களுள் ஒன்றை கணவனுக்காக

இலங்கை – ஈரான் உறவை அமெரிக்கா உட்பட எந்த தரப்பினாலும் தடுக்க முடியாது-ஈரான் தூதுவர்!


எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் தெரிவித்தார்.இந்த உறவினை அமெரிக்கா மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா: ஏவுகணை ரகசியங்களை அமெரிக்காவிற்கு தெரிவித்த பொறியாளருக்கு 13 ஆண்டுகள் சிறை.

ரஷ்யாவி்ன் ஏவுகணை திட்ட ரகசியங்களை அமெரிக் க உளவு அமைப்பிற்கு தெரிவித்ததாக ரஷ்யா விண் வெளி பொறியாளருக்கு கோர்ட் 13 ஆண்டுகள் சிறை த ண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யா தனது ராணுவ உபயோகத்திற்கான ஏவுகணைகளை வடமேற்கு வி ண்வெளி மையத்தில் தயாரித்து வருகிறது. தற்போது நவீன ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.இந்நி லையில் ரஷ்ய விண்வெளித்துறையின் ப்ளஸ்டெக் பி ரிவில் ஏவுகணை

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை


ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணி கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இ ருந்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத் திற்கு இ ன்று காலை 7 மணிக்கு ஒரு தனியார் டவுன் பஸ் சென்றது. ப ஸ்சை சுந்தர்ராஜ் (44) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார் பால்பண் ணை அருகே வந்தபோது காய்கறி ஏற்றிய லாரி முன்னால் செ ன்றது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். ஆனால்

லண்டனில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : 11 பேர் கைது


இங்கிலாந்தில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒரு வர் சராமாரியாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனும திக்கப்பட்டுள்ளார். London Business School இல் MBA பயின்று வந்த குறித்த மாணவர் லண்டன் நியூஹாமில் வைத்து தா க்குதலுக்கு உள்ளாகியதாகவும், அங்குள்ள தேசிய மருத்து வமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ் காட்லாந்து காவற்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொ டரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உ ள்ளாகிய இந்திய