தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

லண்டனில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : 11 பேர் கைது


இங்கிலாந்தில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒரு வர் சராமாரியாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனும திக்கப்பட்டுள்ளார். London Business School இல் MBA பயின்று வந்த குறித்த மாணவர் லண்டன் நியூஹாமில் வைத்து தா க்குதலுக்கு உள்ளாகியதாகவும், அங்குள்ள தேசிய மருத்து வமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ் காட்லாந்து காவற்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொ டரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உ ள்ளாகிய இந்திய
மாணவனின் பெயரை ஸ்காட்லாந்து யார்ட் வெளியிட மறு த்துவிட்ட போதும் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் மீது பலமான கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளன.  

0 கருத்துகள்: