தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.12

முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!


கடந்த 65 வருடங்களாக, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில்  வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்வெள்ளிக்கிழமையன்று (06/07) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம்,  பாதிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், நிவாரணம் பெறத்துவங்கும். மாநிலத்தில் அமலில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான 17% இட

சவுதிஅரேபியா இளவரசர் முகமது பின் சவுத் மரணம்

எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர் முகமது பின் சவுத் (78). இவர் கடந்த 1960-ம் ஆண்டில் அந்நாட்டின் ராணுவ மந்திரியாக இரு ந்தார். இந்த நிலையில், நேற்று அவர் மரணம் அடைந் தார். இந்த தகவலை சவுதி அரசு அறிவித்துள்ளது. அவ ர் எப்படி இறந்தார் என்பன போன்ற தகவல்கள் வெளி யிடப்படவில்லை. அவரது இறுதி சடங்கு இன்று நடை பெறுகிறது. இவர் கடந்த 1986 முதல் 2010-ம் ஆண்டு வரை அல்பாகா மாகாணத்தின் கவர்னராக பணிபுரி ந்துள்ளார்.

கள்ள நோட்டை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ வங்கியின் புதிய இணையதளம்

நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்து க்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.இதன் மூலம் கள்ளநோட்டை முற் றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளி தாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது. கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை

மன்மோகன்சிங் ஒரு நிழல் பிரதமர்-‘டைம்’ பத்திரிகை

பிரதமர் என்ற நிலையில் சுதந்திரமாக செயல்பட முடியாத தலைவராக மன்மோகன்சிங் இருப்பதாக டைம் பத்திரிகை விமர்சித்து கட்டுரை வெளியிட்டு ள்ளது. அவர் ஒரு நிழல் பிரதமராக இருந்து வருவ தாகவும், சாதனை படைக்க முடியாத பிரதமராக இ ருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள் ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘டைம்’ பத்திரிகையின் ஆசியா பதிப்பில் ‘ஏ ‌மேன்ஆப் ஷாடோ’ என்ற தலைப்பில் வெளியிடப்ப ட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளது மத்தி யில் ஆளும்

பெஸ்ட் பேக்கரி வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை


2002ஆம் ஆண்டு நடைபெற்ற பெஸ்ட் பேக்கரி எரிப் பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியு ம் மீதம் 5 பேரை விடுதலை செய்தும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுகடந்த 2002ஆம் ஆ ண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையின் போ து வடோடராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியின் முன் திரண்ட இந்துத்துவ வன்முறையாளர்கள் அந்தக் கடையில் பணியாளர்கள் இருந்த நிலையிலேயே

பையில் குழந்தையை மறைத்து பயணம்-விமான நிலையத்தில் பெற்றோர் கைது


ஷார்ஜா:எகிப்திலிருந்து ஷார்ஜா வந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவில் ஸ்டாம்ப்  இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்தனர். அத் தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் குடிபுகல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.எகிப்திலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு விமானத்தில் வந்த தம்பதியினரின் நுழைமதி (விசா) மற்றும் கடவுச்சீட்டை சோதித்த

மாபெரும் சரிவை சந்திக்க போகிறது அமெரிக்க பொருளாதாரம்: வல்லுநர்கள் எச்சரிக்கை


அமெரிக்க பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்திக்க உள்ளது, அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக யூரோ பசிபிக் கேபிடல் நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அமெரிக்க நிதித்துறை வல்லுநருமான பீட்டர் ஸ்சீஃப் கூறியதாவது, அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ள அமெரிக்க முதலீட்டார்கள்