தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.12

ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் – முதல் நான்கு இடத்தில் நாமக்கல் மாணவர்கள் சாதனை!


சென்னை:ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல்

அமெரிக்க ஜம்போ விமானத்தை வீழ்த்திய லிபிய குற்றவாளி புற்று நோயால் மரணம்.


லொக்கர்பியில் 1988 இல் குண்டுதாக்குதலை நடத்தியதற்காக குற்றவாளியாகக் காணப்பட்ட லிபிய நபர் மரணமானார்.270 பேர் பலியான அந்தத் தாக்குதல் குறித்து குற்றங்காணப்பட்ட ஒரே நபர் அப்தல் பசட் அல் மெக்ராஹி ஆவார். 2001 இல் இவருக்கு ஆயுட் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னதாக மன்னிப்பு அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

டுவிட்டர் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் தடை.


இஸ்லாத்தை அவமதிக்கும் விஷயங்களை அகற்ற மறுத்த காரணத்தால், டுவிட்டர் இணையத்தளத்தை தாம் தடை செய்வதாக பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  முகமது நபியை உருவங்களின் மூலம் குறிப்பிடுவதை முஸ்லிம்களால் மத நிந்தனையாகக் கருதும் நிலையில், டுவிட்டரில் வந்த ஒரு கேள்வி,

வத்திக்கானுக்கு வத்தி வைக்க வந்த புதிய புத்தகம் வத்திக்கான் லீக்ஸ்


இதுவரை காலமும் விக்கிலீக்ஸ் என்ற இரகசிய வெ ளியிடுகை உலகத்தை நாளுக்கு நாள் திகைக்க வை த்து வந்தது.இப்போது அதிலிருந்து வேறுபட்டு வத்தி க்கான் லீக்ஸ் என்ற புதிய அதிரடி நூல் வெளியாகி க த்தோலிக்க சமய தலைமைப் பீடத்தை ஓர் உலுக்கு உலுக்கியுள்ளது.பாப்பரசரும் அவருடன் சம்மந்தப்ப ட்ட அதி உயர் பீடமும் பார்த்தால் அதிர்ச்சியடையக் கூடிய இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தி ஆ தாரங்களுடன் இந்த நூல் வெளியாகியுள்ளது.வத்தி க்கானில் உள்ள அதி உயர்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை


முன்னாள் இராணுவத் தளபதி நேற்று வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் .வெளியில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள், ஆதர வாளர்கள் மத்தியில் உரையாற்றினார். “நான் தற் போது சுதந்திர மானவன். எனக்காக முன்வந்த அ னைவருக்கும் நன்றி. உங்களுக்காக நான் எப்போது ம் முன்னிற்பேன். நான் உங்களை விரைவில் நெரு ங்குவேன். உங்களுக்காக எமது வாழ்க்கையை அர்ப் பணிப்பேன்.”என பொன்சேகா உணர்வு பொங்க தெரி வித்துள்ளார்.பொன்சேகா, இராணுவத்

அமெரிக்கா: சலவை இயந்திரத்தில் குழந்தை. திடீரென இயந்திரம் இயங்கியதால் பரபரப்பு.


அமெரிக்காவில், சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர், இயந்திரம் சுற்ற ஆரம்பித்ததும் கதறிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,வாடகை சலவை இயந்திரங்களில், பொதுமக்கள் தங்கள் துணிகளை சலவைக்கு கொடுப்பது வழக்கம். சில நிமிடங்களில், துணி துவைக்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த இளம் தம்பதியர், தங்கள் குழந்தையுடன் பொது சலவை இயந்திர நிலையத்தில், துணிகளை