தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.12

சவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)


ஜெத்தா : ஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர் மார்கெட் ஒன்றிக்கு லைட்  டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.நேரடி நேர்முக தேர்வு ஏப்ரல் மத்தியில் மும்பையில்   நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் 42 வயதை தாண்டியிருக்க கூடாது. வளைகுடா லைசென்ஸ்

நிரபராதிகள் மீது தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்! – நீதிபதி சச்சார்!


புதுடெல்லி:சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் அடிப்படையில்(யு.எ.பி.எ) நிரபராதிகளை கைது செய்து தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்தவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி ரஜீந்தர் சச்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.‘முஸ்லிம் இளைஞர்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் டெல்லியில் ஆல் இந்தியா மில்லி

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்’ இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ள ஐநாவின் பார்வை!


“காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என மத்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.ஐ.நா., பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர், குறிப்பிட்ட

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி


கராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.இப்பேரணியில் கலந்து

இலங்கை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல்


ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை தாக்கியதாக கூறப்படும் போலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 போலிஸ் உத்தியோகத்தர்களை நாளை திங்கட்கிழ மை வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெ னிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவ ம் தெல்தெனிய ரங்கல போலிஸ் பிரதேசத்தில் நேற் று முன்தினம் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது 

மியன்மார் தேர்தல் : ஆங் சான் சூ கியி தலைமையிலான கட்சி வரலாற்று வெற்றி


மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆங் சான் சூ கியி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உத்தியோக பூர்வ முழுமையான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்ப டாத நிலையிலும், காவ்ஹ்மு பிரதேச தொகுதியில் போ ட்டியில் வேட்பாளாராக களமிறங்கிய சூ கியி அங்கு வெ ற்றி பெற்றுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு மியன்மாரின் 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் இராணுவ ஆதரவு

கடாபியைப் போல் என்னை கொல்ல விடமாட்டார்கள் என்கிறார் மஹிந்த


லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்ற தைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு ம க்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டா ர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி மை தானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ என்ற தலை ப்பிலான கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இ தனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையி ல்,“லிபியத் தலைவர் கடாபியைப் போன்று பாதையில் இ ழுத்து சென்று நாட்டுத்