தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.12

அராபத்தை கொலை செய்தது யார்? உடலை தோண்டி எடுக்க முடிவு


பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட யாசர் அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில் 75 வயதான அராபத்

பாகிஸ்தானில் குரானை அவமதித்தவரை எரித்துக் கொன்ற பொதுமக்கள்


முஸ்லிம்களின் புனித நூல் குரான். பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஒரு ஊரில் குரானை ஒருவர் அவமதித்தார். குரானின் பக்கங்களை கிழித்து தெருவில் வீசினார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து லாக் அப்பில் அடைத்து வைத்து இருந்தனர்.இதற்கிடையே குரானை அவமதித்தது பற்றிய தகவல் ஊர் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான வாலிபர் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். திடீர் என்று அவர்கள் போலீஸ் நிலையத்தை தாக்கினார்கள்.

ஆக்கிரமித்த பலஸ்தீன் நிலத்தில் இராணுவத் தளம் அமைக்கும் திட்டம்


அல் ஹலீல்: கடந்த புதன்கிழமை (04.07.2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் தஹேரிய்யா கிராமவாசிகளுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் இராணுவத்தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அறிவித்துள்ளதுபலவந்தமாய் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்குச் சொந்தமான 2.5 தூனம் (1தூனம் = 1000 சதுர கிலோமீற்றர்கள்) நிலப்பரப்பில் மேற்படி இராணுவத் தளம் அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக

நோட்டோ படைகளை அடித்து நொருக்குவோம்: தலிபானியர்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் நேட்டோ படைகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபானியர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் அமைப்பின் தகவல் தொடர்பாளர் எஷானுல்லா குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் எங்கள் சகோதரர்களை போன்றவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ படைகளுக்கு பொருட்களை வழங்கும் வாகனங்கள், பாகிஸ்தான் வழியாக

ஹேக்கிங் மூலம் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாற்றுகிறது பிபிசி : குற்றம் சுமத்தும் ஈரான்


ஈரான் மீதான கருத்துகணிப்பு ஒன்றில் வாக்குகளி ன் எண்ணிக்கையை மாற்றுவதற்கான பிபிசி திரு ட்டுத்தனமாக ஹேக்கிங் செய்துள்ளது என ஈரானி ன் தேசிய தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் அணுவாயுத திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட கூடியதா, நிறுத்தப்பட வேண்டியதா என ஒரு வாக் கெடுப்பு நடந்தது. இதில் 63% வீதமானோர் உடனடி யாக இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டுமென வாக்க ளித்தனர். ஐரோப்பிய நாடு

பிரான்ஸ் விமான விபத்து இருதரப்பு தவறுகள்


கடந்த 2009 ம் ஆண்டு பிரேசில் றியோடி ஜெனீ ரோவில் இருந்து புறப்பட்ட பிரான்சிய விமானமா ன ஏயார் பஸ் ஏ 33ஏ – 200 இலக்க விமானம் அத்தி லாந்திக் சமுத்திரத்தில் விழுந்து 220 பேர் பரிதாப மரணமடைந்தது தெரிந்ததே.இந்த விமான விப த்திற்கு காரணங்கள் என்ன என்பது தொடர்பான விசாரணைகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளன.விமானிகளின் தவறு, தொழில் நுட்ப தவறு ஆகிய இரு விடயங்களும் இந்த விமானம் விபத்தடைய