தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.11.12

நேற்று பஹ்ரைனில் குண்டுவெடிப்பு: தமிழக வாலிபர் பலி படங்கள் உள்ளே

மனாமா:பஹ்ரைன் நாட்டின் தலைநகரில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்த தொடர் குண்டுவெடிப்பில், தமிழகத்தில் இருந்து அங்கு பணிக்கு சென்றிருந்த ஒருவர் பலியானார். தலைநகர் மனாமாவை அடுத்த அடில்யா, குதைபியா மற்றும் ஹுரா பகுதிகளில் அடுத்தடுத்து 5 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் படங்கள் உள்ளே

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு இறைவன் அருளால் 400 ஹஜ் பயணிகள் உயிர் தப்பினர்


ஏர் இந்தியா விமானம் 400 ஹஜ் பயணிகளுடன் ஜெத்தாவில் இருந்து இந்தி யா வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 வி மானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல் கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஹஜ் பயணிகள் 400 பேருடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சவுதி அரேபியாவின் ஜித்தா வில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமா னத்தில் திடீர் என்று தொழில்நுட்பக் கோளாறு

சிரியாவின் முக்கிய விமான தளத்தை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சிப் படை


சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளு க்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 20 மாதங்களாக நிகழ்ந்து வரும்  யுத்தம் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்றது.இதன் ஒரு கட்டமாக சி ரியாவின் வடக்கே அதன் தலைநகரமான டமஸ்கசு க்கும், இன்னொரு முக்கிய நகரமான அலெப்போவுக் கும் இடையே அமைந்துள்ள பிரதான விமான தளமா ன டாப்டனாஸை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சிப்படை யினர் முயன்று

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க செங்குத்தாக ஏறி இறங்கும் ஈரானின் டிரோன்


அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செங்குத்தாக ஏறி இறங்கும் அதிநவீன டிரோன்களை ஈரான் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர்கள் பலியாவதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் அமெரிக்க படைகள்

சிரியா தற்கொலைக்குண்டு தாக்குதல் 50 படையினர் மரணம்


சிரியாவில் உள்ள காமா நகரில் தற்கொலைக் குண் டுத்தாரி ஒருவர் நடாத்திய தாக்குதலில் 50 சிரியப் படையினர் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டுள் ளார்கள்.தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அல் ந சூரா புறொன்ற் என்ற போராளி அமைப்பு நடாத்தியி ருக்கிறது, இந்த அமைப்பு அல் காய்தாவுடன் தொட ர்பு கொண்ட அமைப்பாகும்.மறுபுறம் இட்லிப் வட்ட கையில் சிரிய விமானங்கள் குண்டு வீசித்தாக்குதல் நடாத்தியதில் 20 போராளிகள் கொல்லப்பட்டுள்ளார் கள்.சமீப நாட்களில் இடம்

பொதுவிடங்களில் சிறுநீர் கழிப்பதை எதிர்த்து ராஜஸ்தானில் நூதன போராட்டம்


இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் ச மீபத்தில் ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்த தொண்டர் கள் வீதியில் டிரம் மற்றும் விசில்களுடன் நூதன போராட்டம் ஒன்றை நிகழ்த்தி வருகின்றனர். இதன் நோக்கமும் விசித்திரமானது தான்.இந்தியாவில் பல முக்கிய நகரங்களின் மூலை முடுக்குகளிலும் கிரா மப் புறங்களில் கண் பார்வைக்குப் படும் படியும் பொ துவிடங்களில் சிறுநீர் கழிப்பது வாடிக்கையான

இரு மின் அணு உலைகளை மூடியது தென் கொரியா : போலி பாகங்கள் கண்டுபிடிப்பு


தென்கொரியா தனது இரண்டு அணு உலைகளை இ ன்று திங்கட்கிழமை திடீரென மூடியுள்ளது. குறித்த அணு உலைகளில் பொருத்தப்பட்ட சில பாகங்களுக் கு போலி தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது க ண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Fuses, Cooling Fans, Power Switec hes போன்ற உதிரி பாகங்கள் இவ்வாறு போலியான தாக இருந்துள்ளன. இதையடுத்து இவற்றை மாற்ற ம் செய்யும்