தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.12

குஜராத் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!


அஹ்மதாபாத்:குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடக்கிறது.முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 87 தொகுதிகளில் மொத்தம் ஒரு கோடியே 81 லட்சத்து 77 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 95 லட்சத்து 75

பெண்ணின் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து கோகைன் போதைபொருள் கடத்தல்.


மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்து, அதன் உள்ளே மில்லியன் கணக்கான யூரோ மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கடத்திய இளம்பெண் ஒருவர், ஸ்பெயினில் உள்ள Barcelona"s El Prat விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.Barcelona"s El Prat விமான நிலையத்தில், 28 வயதுள்ள பனாமா நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண், சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதை கவனித்த விமான நிலைய அதிகார்கள், அந்த பெண்ணை தனியறையில் வைத்து விசாரணை

இராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க முடியாதது ஏன்? : இராணுவ பேச்சாளர் விளக்கம்


கிளிநொச்சியிலிருந்து, இராணுவத்தில் சேர்க்கப்பட் ட தமிழ் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என எழுந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை இராணுவ பேச்சாள ர் பதில் அளித்துள்ளார்.பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டும் பார்க் க அனுமதிக்கப்படும். பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறு பவர்களை பார்க்க

சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா வெற்றிகரமான ராக்கெட்டுப் பரிசோதனை


மிக நீண்ட உயரத்துக்குப் பயணிக்கக் கூடிய அதிவீச் சுத் திறனுடைய ராக்கெட்டுப் பரிசோதனை ஒன்றை சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் வடகொரியாஇன்று வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள து. வடகொரிய நேரப்படி அதிகாலை 9:49 மணிக்கு  நி கழ்த்தப்பட்ட இப்பரிசோதனையில் நிர்ணயிக்கப் பட் ட கட்டங்களில் இந்த ராக்கெட்டுக்களின் பாகங்கள் சரியாக இலக்குகளை

பிரான்சிலும் இங்கிலாந்திலும் அதிகரிக்கும் வறுமை


பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக் கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உத வும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவு ள்ளதாக அறிவித்துள்ளது.பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந் து வருகிறார்கள்.மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந் துபட்ட வளர்ச்சி