தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.12

அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்


நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்தி ற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோ பம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களி ல் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒ ரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்க ள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளி ன் மூலம்

இலங்கை தம்புள்ள பள்ளிவாசல்:ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை


கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களி ன் இதயத்தில் குத்திய ஒரு செயலே தம்புள்ளை பள்ளி வாச ல் பௌத்த பிக்குளின் பின்புலத்துடன் தாக்கப்பட்ட சம்பம். அன்றைய அத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற போது இல ங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்து வம் புக்கு இழுக்கும் எத்தனங்களை அரச மற்றும் இனவாத சக் திகளின் உதவியுடன் பேரினவாத சமூகத்தின் சில புல்லுரி விகள் அரங்கேற்ற முயற்சித்தனர். அல்லாஹ்வின் ஆலய த்தை ‘புனித பூமி’ என்ற போர்வையை போர்த்தி அப்பட்டமா ய் கபளீகரம் செய்வதற்குண்டான முயற்சிகளை தீவிரப்படு த்தினர். ஆர்ப்பாட்டங்கள்

மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற குந்தர்க்ராஸ்!


டெல் அவீவ்:இஸ்ரேலின் அணுஆயுதங்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி கவிஞர் குந்தர் க்ராஸ் மீண்டும் தனது கவிதையில் சாடியுள்ளார். இவ்வாண்டின் துவக்கத்தில் குந்தர்க்ராஸ் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கவிதை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள  ‘வன் ஹிட் வண்டேர்ஸ்’ என்ற புதிய கவிதை தொகு

ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.


ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, "ஜிலாவத்' என்ற புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால்,பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு

நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்

ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்ட றியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச் சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதா க புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன் றாகும்.ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில் லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப் போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம்