தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.12

கொபி அனான் வெளியேற்றம் ஐ.நாவிற்கு அடிசறுக்கல்


சிரியாவின் அமைதி முயற்சியில் பணியாற்ற கடந்த 23 ம் திகதி மாசி மாதம் பொறுப்பேற்ற முன்னாள் ஐ. நா செயலர் கொபி அனான் நேற்று தாம் இந்த முயற் சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.சிரியாவி ன் அமைதிக்காக இவரால் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளும் இத்தோடு அறுந்த காற்றா டியாக காற்றில் பறந்து தொலைந்தது.ஐ.நா பாதுகா ப்பு சபையில் வல்லரசுகள் தமக்குள் மோதிக்கொள் வதால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்ட கொபி

மொரீசியசு நாட்டின் நாணயத்தாள்களில் தமிழ் எண்கள் பயன்படுத்துகிறது


நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள் களில் பயன்படுத்துகிறதுஅது மொரீசியசு (Mauritiu s ) மட்டுமே. (தமிழ் எண்கள் – 0, - 1, - 2,- 3, - 4, - 5, - 6, - 7, - 8, - 9)மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில்எழுத்துக்களும், எண்களும்

இளம்பெண்ணுடண் நடனம் ஆடிய வீடியோ காட்சி யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தான் நீதிபதி ராஜினாமா.வீடியோ


 Pakistani judge boogying with 'dancing girl' quitsபார்ட்டியில் இளம்பெண்ணுடன் நீதிபதி நடனமாடிய காட்சிகள் யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால். இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது நடன நிகழ்ச்சி நடத்த இளம்பெண்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இளம்பெண்களுடன்

அமெரிக்க காலணிகளில் புத்தரின் உருவங்கள்! பெளத்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு!


அமெரிக்கா - கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ள புதிய காலணிகளில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டுள்ளமை அனைத்து பெளத்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலணி தயாரிப்பிற்கு தற்போதைக்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் நாட்டு மக்கள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ்

பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.பதக்கப்பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், போட்டிகளை நடாத்தும் பிரித்தானியா ஐந்தாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 20 ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளார்.200 மீற்றர் நீச்சல் போட்டியில்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மீண்டும் சர்ச்சையில்


ந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமது பதவி காலத்தில் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களையெல்லாம் தன்னுடனேயே வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரதிபா பாட்டீல் கட்ந்த ஐந்தாண்டு காலம் இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தபோதுநாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும்உலக நாடுகள் பலவற்றிற்கும்

அன்னா ஹசாரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்:அக்னிவேஷ்


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவ தாக அறிவித்துவிட்டு,இப்போது உண்ணாவிரதத் தைக் கைவிடுகிறேன் என்று கூறும் அன்னா ஹசா ரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்ஊழலுக்கு எதிரா க உண்ணாவிரதம் என்று அறிவித்து மக்களிடம் புது எழுச்சியை ஏற்படுத்திய அன்னா ஹசாரே, இப்போது திடீரென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும்