தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.4.12

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு



ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது விந்தையாக உள்ளது.ஏற்கனவே பஞ்சாபில்

சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு


சென்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது.முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு திடீரென்று வெ‌டி‌த்து‌ள்ளது. பய‌ங்கர

இஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி


உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்தியா சென்றடைந்தார்!

ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றுஇந்தியா சென்றார். இன் று புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் சென்றடைந்த அவரை, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆ சாத் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றுள்ளார்.ஐ.நா. செய லாளர் இவ் விஜயத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், வெளிவிவ கார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மக்களவை சபாநாய கர் மீராகுமா மற்றும் அரச பிரதிநிதிகளை

மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனைச் செய்ய அமெரிக்க எம்.பி கோரிக்கை!


வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கையை மறு பரிசீலனைச் செய்ய அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றம்) எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.குடியரசு கட்சியை சார்ந்த எம்.பியான ஜோ வால்ஸ், மோடிக்கு விசா அனுமதிக்க கோரி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்