தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.8.12

குவைத் : பர்மா தூதரை வெளியேற்றுங்கள் : எம்.பி ஆவேசம்


குவைத் : பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம்  நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமா

குஜராத் கலவர வழக்கு - 21 பேருக்கு ஆயுள் தண்டனை!


குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டு க் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயு ள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டு த் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆ ம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை ச் சேர்ந்த  65 வயதுடையபெண் மற்றும் நான்கு

சவுதி அரேபியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதன் மூலம் அந்த புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய் களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங் களில் சிகரெட் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள் ளன. இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவு ம் இதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி அரசு அலு வலகங்கள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூ டாது. மேலும், ஓட்டல்கள், காபி ஷாப்கள், சூப்பர் மா ர்க்கெட்டுகள், பெரு வணிக வளாகங்கள் (மால்கள்) உள்ளிட்ட இடங்களிலும் சிகரெட் பிடிக்க்கூடாது. 
இவை தவிர குழாய் (பைப்) மூலம் புகையிலையை திணித்து

சந்திரனில் நடப்பட்ட ஆறு கொடிகளில் அமெரிக்க கொடி மட்டுமே பறக்கிறது. நாசா தகவல்


சந்திரனில் நாட்டப்பட்ட அமெரிக்க கொடி இன்னும் பறந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.கடந்த 1969ம் ஆண்டு அமெரிக்காவின் "அப்போலோ- 11 விண்கலம் சந்திரனை சென்றடைந் த போது, நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான விண் வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க கொடிகளை நட்டு வைத்தனர்.புவிவட்டபாதையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வு கேமரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள படத்தில், சந்திரனில் நடப்பட்ட கொடி

பேட்மான் கொலையாளி மீது 142 குற்றங்கள்


அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரைய ரங்கில் படுகொலை புரிந்த சந்தேக நபர் ஜேம்ஸ் கொலம் மீது 142 குற்றங்களை போலீசார் சுமத்தியுள் ளனர்.12 பேரை கொலை செய்தது, 58 பேரைகொல்ல முயன்று படுகாயப்படுத்தியது, திரைப்பட அரங்கினு ள் இரண்டு நச்சுப் புகை குண்டுகளை வீசியது, மே ல்நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலவரமூ ட்டியது, ஒட்டுமொத்த பார்வையாளரையும் சுட்டு வீழ்த்த முயன்றது, சகட்டுமேனிக்கு துப்பாக்கி பிர யோகம் செய்தது, அதற்கான பல மாதங்கள் திட்டமிட்டது,

மொபைல் திருட்டு குற்றம் தொடர்பாக 'தி சன்' நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் கைது


இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'தி சன்' இன் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான  51 வயதுடைய 'நிக் பார்க்கெர்' என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள் ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புல னாய்வுத் துறையின்  ஆப்பரேஷன் 'டுலெட்டா' மூல ம் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.இவர் நேற்று காலை 10 மணிக்கு திருடப்பட்ட

சிரியா அலிப்போ நகரத்தில் தொடர்ந்து நடக்கிறது மோதல்


சிரிய அலிப்போ நகரத்தில் இன்று செவ்வாயும் தொ டர்ந்து மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன.ஐ.நாவி ன் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் மீது சிரியப் படை தாக்குதல் நடாத்தி பலர் காமடைந்துள்ளதாக பான் கி மூன் சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டு ள்ளார்.ஆஸாட் றெஜீம் பதவி விலகி செல்ல வேண் டுமானால் அலிப்போ நகரத்தை போராளிகள் கட்டு ப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.இந் த நகரம் சிரிய தலைநகரில் மக்கள் தொகை கூடிய பாரிய