தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.12

ரஷ்ய விமானம் ஒன்று மலைப் பகுதியில் மோ‌தி ‌விப‌த்து‌!


ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோ னேஷிய மலைப் பகுதியில் மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளா ன‌தி‌ல் அ‌‌தி‌ல் பயணித்த 50 பே‌ரும் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்க லா‌ம் எ‌ன அஞ்சப்படுகின்றது.இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை

ஈரானுடன் உறவு இந்தியாவுக்கு முக்கியமானது – எஸ்.எம்.கிருஷ்ணா!


புதுடெல்லி:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை மீண்டும் குறைப்பதற்கான அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது என்றும் எரிசக்தியை விட

ஆறு நீதிபதிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஈராக் துணை அதிபர் துருக்கியில் தஞ்சம்.


ஆறு நீதிபதிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மியை ஈராக்கிடம் ஒப்படைக்கக்கோரி இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி முடிவுக்கு வந்த உடன், அமெரிக்காவின் துணையுடன் அங்கு ஜனநாயக ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது. ஈராக்கின் துணை அதிபராக இருப்பவர் சன்னி பிரிவைசேர்ந்த தாரிக் அல் ஹாஷ்மி. பாக்தாத்தை சேர்ந்த ஆறு நீதிபதி

பிரான்ஸ்:ஸார்கோஸி மீது விசாரணை புதிய அதிபர் கொலன்ட


ஆப்கானில் நிலைகொண்டுள்ள 3300 பிரான்சிய படையி னரது எதிர்காலம் என்ன.. இது குறித்த பேச்சுக்களை நே ட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் பிரான்சிய அதி பருடன் நடாத்த இருக்கிறார்.வரும் 15ம் திகதி பிரான்சிய அதிபர் பொறுப்பை கொலன்ட ஏற்பதற்கு முன்னதாக ஒ ரு தொகுதி வெளிநாட்டு விவகாரங்களை பேசி முடிக்க இருக்கிறார்.இதில் முதல் கட்டமாக நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுடனான சந்திப்புக்கள் இடம் பெ றுகின்றன, எதிர் வரும் 2014 ற்கு பிறகு

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பரிசோதகர் ஈரானில் கார் விபத்தில் பலி


ஐ.நா சபையின் அணு சக்தி பரிசோதகர் ஆக் சியோக் ஈரா னில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது விபத் துக்குள்ளாகிமரணத்தை தழுவியுள்ளார். தென் கொரிய நா ட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஆக் சியோக் ஈரான் நாட்டி ன் அணுசக்தி மேம்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்கா ணிக்கும் ஐ.நா இன் அணுசக்தி ஆய்வுக் குழுவில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.ஈரானின் மத்தியிலுள்ள மார்காஸி மாகாணத்தில்

கிலானியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை


நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்க முயன்றாலோ, நீதித்துறையை கேலிக்கூத்தாக நினைத்தாலோ பிரதமர் கிலானியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக

பீகாரில் தீவிரவாதி என அஹ்மதை கைது செய்த கர்நாடக காவல் துறை : நிதிஷ் எதிர்ப்பு


பாட்னா : கர்நாடக காவல்துறை பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி பீகாரில் கபில் அஹ்மதை கைது செய்துள்ளதற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 17, 2010ல் பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 15 நபர்கள் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் சம்பந்தமுள்ளதாக கூறி கபில் அஹ்மதை கர்நாடக காவல்துறையினர் தேடி வந்தனர்.

மனிதர்களுக்கு தேவைப்படும் உடல் உறுப்புக்களை ஆய்வகத்தில் வளர்க்கும் இங்கிலாந்து விஞ்ஞானி.


மனிதர்களின் உடல் உறுப்புகள் பழுதானாலோ விபத்துகளில் இழந்தாலோ மற்றொருவரிடம் இருந்து தானம் பெற்று ஆபரேசன் மூலம் மீண்டும் பொருத்தப்பட்டு வருகிறது.ஆனால் தேவைப்படும் உடல் உறுப்புகளை ஆய்வகத்தில் வளர்த்து தேவைப்படுபவருக்கு பொருத்த முடியும். அதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் அலெக்சாண்டர் சயிபாலியன்