தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.11

நபியை கேவலப்படுத்திய பிரான்ஸின், 'நையாண்டி' பத்திரிகை அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு


பிரான்ஸின் பிரபல நையாண்டி தாக்குதல் நடத்தும் பத்திரிகையான 'சார்லி
ஹெப்டோ' மீது இனந்தெரியாத நபர்கள் இன்று பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் அலுவலகத்திலிருந்த அனைத்து பெறுமதியான பொருட்களும் நாசமாகியுள்ளதாகவும், இனிமேல் எந்தவித பதிப்பும் பிரசுரிக்கமுடியாத நிலை தோன்றியுள்ளதாகவும்

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

ஜெருசலேம், நவ. 3-  அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரான் நாட்டு அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும், பிற

எவனோ குண்டு வைத்தார்களாம்! இவர்கள் அதை எடுத்தார்களாம்....!



நாட்டில் ஊழல் பெருகி விட்டது என்றும் ஊழலைத் தடுத்து நிறுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன் என்று இந்தியா முழுக்க மற்றொரு ரத யாத்திரையைக் கிளப்பி கிரிவலம் கிளம்பிய பாஜக மூத்த தலைவர் அத்வானிக்குச் சோதனை, பாஜக ஆளும் மாநிலத்திலேயே இருந்தது தான் வேதனை. அத்வானி ரதத்தைக் கிளப்பிய போதே, "சொந்த கட்சி ஆளும் மாநிலத்திலேயே

அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு


பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்துடன் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பிய ரகசிய தகவல்களை தமது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

கருணாநிதி திறந்துவைத்த அண்ணா நூலகம், குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாகிறது.


சென்னை கோட்டூர்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டு
இயங்கி வந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகக் கட்டடம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படவுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
2011-2012 ஆம்

ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்ய- Gmail's New Look [Video]

கூகுள் தனது தளங்களின் தோற்றங்களை தற்பொழுது மாற்றி அமைத்து வருகிறது. Google Analytics, Blogger, Adsense, Feedburner இப்படி பல தளங்களின் தோற்றத்தை சமீப காலமாக மாற்றி அமைத்து வருகிறது. அந்த வரிசையில் ஜிமெயிலில் தற்பொழுது பல புதிய வசதிகளை கொண்ட தோற்றத்தை அறிமுகபடுத்தி உள்ளது.  உங்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் தேவையென்றால்