தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

குவைத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம்


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர் ராகுல் காந்தி குவைத் நாட்டில் கடந்த சில நா ள்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.ரா குல் காந்தியின் வருகையின் விபரம் அரசு ரீதியிலா னதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது தெரிய வில்லை. என்றாலும் கடந்த செவ்வாய்க் கிழமைய ன்று ராகுல் காந்தி குவைத் நாட்டின் அமீர் (மன்னர்) சேக் சபாஹ் அல் அஹ்மது அல்ஜாபிர் அல் சபா வைச் சந்தித்துப் பேசினார். பின்னர்

சவுதி அரேபியா: சர்வதேச மன்னிப்பு கழகத்தின் எதிர்ப்பையும் மீறி தலை வெட்டி கொல்லப்பட்ட ஹெராயின் வியாபாரி.


போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக, சவுதியில் பாகிஸ்தானியரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.சவுதி அரேபியாவில் போதை கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஜோகர் உசைன் முகமத் சதக் என்பவர், சவுதிக்கு ஹெராயின் கடத்தியது

சதாம் உசேனின் செயலாளருக்கு தூக்குதண்டனை நேற்று நிறைவேறியது.


ஈராக்கில் ராணுவ ஆட்சி நடத்தி வந்த சதாம் உசேன், அமெரிக்காவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார்.  அமெரிக்க ராணுவ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ரகசிய அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன், 2003-ம் ஆண்டில் பிடிபட்டார்.புதிய ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மரண

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்


பெங்களூர்:நித்தியானந்தாவின் அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில் சுவர்ணா என்ற கன்னட டி.வி யில் பேட்டியும் அளித்தார். அதற்கு விளக்கம் அளிக்க, பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நேற்று பத்திரிகையாளர்களை வரவழைத்தார்.டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து

ஆயுதத்துடன் சிரியாவுக்குள் போக வேண்டாம் ரஸ்யா அலறல்

சிரியாவில் உள்ள மஸாராட், அல்குய்யர் நகரங்களில் சிரியப்படைகளால் கொன்று வீசப்பட்ட 55 பேருடைய உடலங்களை பார்க்க சென்ற ஐ.நா கண்காணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. நிராயு தபாணிகளாக சென்ற கண்காணிப்பாளர் மீது நடாத்தப் பட்ட தாக்குதலானது சிரிய அதிபர் ஆட்சியில் இருக்கு ம் லைசென்சை பறிமுதல் செய்துவிட்டதாக பான் கி மூன் நேற்று ஐ.நா பொதுச்சபையில் அறிவித்தார்.சிரி யப் படைகளின் இந்தச் செயலானது அதிர்ச்சி..

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்


ஐரோப்பிய நாடுகளிலேயே நான்காவது மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு ஸ்பெயின்.இ துஜேர்மனி,பிரான்ஸ், மற்றும் இத்தாலிக்கு அடுத்ததா க GDP வீதத்தில் 11% வீதத்தை தன் வசம் கொண்டுள்ள து. சமீபத்தில் இந்நாடு சந்தித்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி, பணப் புழக்கம் குறைவு, மோசமான முதலீடு கள், பண நெருக்கடியால், அதிக விலை கொடுத்து வாங் க எவரும் முற்படாததால் காலியாக கிடக்கும்  ரியல் எஸ்டேட்கள், அல்லது மிக மலிவாக