தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.5.12

ஈராக் போர் : பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்த படைத்துறை அதிகாரிகள்


ஈராக் போரின்போது டேனிஸ் படைத்துறையில் உள்ள உயர்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.ஈராக் போர்க்க ளத்தில் நின்ற டேனிஸ் படைகள் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்று 158 ஈராக்கியரை மட்டும் கைது செய்து அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்ததாக இவர்கள் பா ராளுமன்றத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.ஆனால் பின்னர் படைத்துறை அமைச்சர் கொடுத்த தகவல் ஒன் று அந்தத் தொகை 500 பேர் என்று

ஜேர்மன் துறைமுகத்தில் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!


ஜேர்மன் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, இதற்கு கப்பலின் கேப்டன் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியின் டிராவெமூண்ட் என்ற துறைமுகத்தில் உர்த் என்ற கப்பல் மீது, நில்ஸ் ஹோல்கெர்ஸ்ஸன் என்ற கப்பல் வேகமாக வந்து மோதியது.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் அது அணுகுண்டை விட ஆபத்து


‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அணுகுண்டை விட ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது. இதை தடை செய்யலாமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதுடன்,  விளக்கம் கேட்டு அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்கள்

திகிலேற்படுத்தும் இராட்சத 'கடல் விலங்கு'


மர்மமான இராட்சத கடல் விலங்கு தொடர்பான வீடீயோவை இணையத்தளம் மூலம் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்கடலுக்கடியிலுள்ள எண்ணெய் கிணற்றில் தொழில்புரியும் ஆழ்கடல் சுழியோடிகளால் மேற்படி இராட்சத விலங்கின் வீடியோக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.இவ்வீடீயோவைபார்வையிட்ட சிலர், இதனை திமிங்கலத்தின் உடலிலிருந்து வெளியான நச்சுக்கொடியாக இருக்கலாமனெ கருத்து வெளியிட்டுள்ளனர்.