
திருச்சூர்:கேரள மாநிலம் கொச்சியை சார்ந்த ஸவுமியா என்ற இளம்பெண்ணை ரெயிலிருந்து தள்ளிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைச் செய்த தமிழக வாலிபருக்கு கேரள நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த ஸவுமியா என்ற பெண்