தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.12

சென்னையில் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி


பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நு ழைந்து சோதனை செய்த போலீசாரை கண்டித்து நேற்று 22.12.2012 போராட்டம் செய்த முஸ்லிம் அமைப்பினர் மீது போ லீசார் தடியடி நடத்தினர்.உலகம் அழியுமா?டிசம்பர் 21&ந் தேதி உலகம் அழியாது என்று துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப் பின் சென்னை ஜாம்பஜார்

மாயர்களால் பேயர்களான உலகம்..

பேயர்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவிய மாயர்களின் காலக்கணக் கு..மாயர்களின் காலக் கணக்குப்பட21.12.2012 இரவு 22.15 அளவில் உலகம் அழி ந்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை அந்த செய்தியை பெரியள வில் பரப்பிய அமெரிக்க கொலிவூட்டும் அதன் கொள்கைப் பிரிவும் உலகளாவி ய ரீதியில் பேயர்களின் தொகையை அளவெடுத்திருக்கும்.மாயர்களால் கணிக்கப்பட்ட காலக்கணக்கு 21.1212 டன் முடிவடைவதால் உலகம் அழியும்

ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியது தென் சூடான்

ஐ.நா ஹெலிகொப்டரை தெற்கு சூடான் இராணுவத் தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்ப டுத்தி உள்ளது.சூடானிலிருந்து தனியாக பிரிந்த தெ ற்கு சூடானிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. அ ந் நாட்டின் ஜோங்லெய் மாநிலத்தில், ஐ.நா ஹெலி கொப்டரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டு வீழ்த் தினர். அதில் இருந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் கொல் லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக தெற்கு

இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரம் : நீதித்துறை கமிஷன் அமைக்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண்  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்ப ட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன் னெடுக்கவும்,பொதுவிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் யோசனைகளை முன் வைக்கவும் நீதித்துறை கமிஷன் ஒன்றை நியமிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் பாலியல்

வெள்ளத்தில் மிதக்கின்றது இங்கிலாந்து நகரங்கள். பயங்கர நிலச்சரிவால் இரயில்கள் ரத்து.

இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.