தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.12

துருக்கி சிரியா மீது தாக்குதல் பலர் பலி


துருக்கிய விமானங்கள் நேற்றிரவு சிரிய படைகளி ன் சோதனைச் சாவடியின் மீது தாக்குதலை நடாத்தி பல சிரியப் படைகளை கொன்றொழித்தது.இரவு நேர த் தாக்குதலை நடாத்தினாலும் குறி தவறாமல் இந்த த் தாக்குதல் நடந்தேறியுள்ளதாக துருக்கிய பிரதமர் எர்டோகனின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.நேற்று புதன் சிரியாவில் இருந்து ஏவப்பட்ட மோட்டார் தாக் குதல் காரணமாக துருக்கியின் எல்லைப்புற நகரப்ப குதியில் விழுந்து ஐந்து பேர் மரணித்து ஒன்பதுபேர் படுகாயமடைந்தார்கள்.அதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உள்ள ரெல்

அல்-கைதா புதிய தலைவர் பாகிஸ்தானிலேயே பதுங்கியுள்ளார் : சொல்கிறது புதிய புத்தகம்


ஒசாமாவுக்கு பின்னர்  அல்-கைதாவின் புதிய தலை வராக பொறுப்பேற்றுக்கொண்ட, அல்-ஷவாகிரி பா கிஸ்தனிலேயே பதுங்கியிருக்கலாம் என வெளிவந் துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தக வல் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்தியாஷ் குல் எனப் படும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் எழுதிய ''P akistan: Before and After Osama'' எனும் புத்தகத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் அமெரிக்கப் படையினரின் மிக முக்கிய குற்றவாளி யாக பின் லேடன் தேடப்

செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த எரிக்ல்லை ரூ.1.40 கோடிக்கு ஏலம் விடும் அமெரிக்க நிறுவனம்.


செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த எரி நட்சத்திர கல் ஒன்று, 1.40 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தின், அடிப்பகுதியிலிருந்து வெடித்துச் சிதறிய எரி நட்சத்திர கற்கள், விண்வெளியில் பயணித்து, கடந்த ஆண்டு, மொரோக்கோ பாலைவனத்தில் வந்து விழுந்தன.அமெரிக்க நிறுவனம் ஒன்று இதை சேகரித்தது. சேகரிக்கப்பட்ட எரி நட்சத்திர கல்லில், ஒரு கிலோ எடையுள்ள கல்,

மிக தூய்மையான 24 கேரட் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.


மிக மிக தூய்மையான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான விஷயத்தை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஈஸ்ட் லான்சிங் நகரில் உள்ளது மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம்.