தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.6.12

மதஸ்தலங்களின் மீதான அடாவடித்தனங்களை கண்டிக்கிறோம் – கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர்


மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித் தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தா லும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநா யகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் எல்லாமதங்க ளையும் நாம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். என க ல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெ ரிவித்தார்.ஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கிழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளு

மணிப்பூர் முஸ்லிம் மாணவர் சாதனை – சி.பி.எஸ்.இ – 12-ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவில் முதலிடம்!


இம்பால்:மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு


மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு ஆணையினை ஆந்திர உயர் நீதிமன்றம் 28.05.2012 அன்று ரத்து செய்தது.”இந்த ரத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்போவதாக” மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ”சிறப்பு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்த குர்ஷித், அட்டர்னி ஜெனரலுடன் விவாதித்து,விரைவில் இதனை செய்வோம்” எனத்

பில்கேட்ஸ்-அகிலேஷ் சந்திப்பில் முக்கிய திட்டங்கள் அறிமுகம்

ஒருநாள் பயணமாக உத்திரப் பிரதேசம் வந்த மைக்ரோசாப் ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், அம் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை நேற்று சந்தித்துப் பே சினார். தலைநகர் லக்னெளவில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயற்ப டுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.இந்தத் தகவ லை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அனுப்ரியா படேல் செய் தியாளர்களிடம் தெரிவித்தார்.பில்கேட்ஸ் - அகிலேஷ் சந்தி ப்புக்கு முன்னதாகவே, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அ றக்கட்டளை உறுப்பினர்களும் மாநில சுகாதார மற்றும் குடு ம்ப நலத்துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தியிருந்தனர்.போ லியோ ஒழிப்பு, பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில்

யுரேனியம் செறிவூட்டல் எங்களது அடிப்படை உரிமை: ஈரான் ஜனாதிபதி


யுரேனியம் செறிவூட்டல் என்பது ஈரானின் அடிப்படை உரிமை, அதற்காக அணு குண்டை தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக் கூடாது என அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இவர் மேலும் கூறுகையில், ஈரான் தனது எரிசக்திக்காகவே இந்தாண்டு யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டல் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. இதனை

பனிப்பாறையில் புதையுண்டு இறந்த பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு


இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள சியாச்சின் மலையில் பனிப்பாறையில் சிக்கி பலியான வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில் கடந்த மாதம் 7ஆம் திகதி ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை