தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.11

பலஸ்தீனத்தின் தனிநாட்டு கோரிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்கத் தீர்மானம்


பலஸ்தீனத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் தகவலை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அகா வெளியிட்டுள்ளார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு பேரவையின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக நீண்ட காலமாக

முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்


அடிக்கடி இரு பிரிவினரிடையே மோதல் நடைபெறும் இடமான முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று கூறியுள்ளார்.
முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை

ஐக்கிய அரபு நாட்டில் இந்திய குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை


ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். 3 நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.
 
இதை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 44 வயது மதிக்கத்தக்க

கடாபிக்கும் அமெரிக்க சிஐஏ-க்கும் இடையே ரகசிய தொடர்பு

திரிபோலி:திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான

மத்திய அமைச்சர்கள் சொத்துப் பட்டியல்


மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், “கோடி’ கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை