தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.12

வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து: 13 குழந்தைகள் உடல் கருகி பலி


கத்தார் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாயினர்.கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரின் மேற்கு பகுதியில் வில்லாஜியோ என்ற வணிக வளாகம் உள்ளது.இங்கு நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உடல் கருகி பலியாயினர். இவர்களில் 13 குழந்தைகள் ஆவர்.பலியானவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என உள்துறை அமைச்சகம்

என் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்விலிருந்து விலகுகிறேன் : பிரதமர்


தன் மீதான ஹசாரே குழுவினரின் ஊழல் குற்றச் சாட்டுக்களை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலக தயாரென பிரதமர் ம ன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.பிரதமர் உட்பட ம த்தியில் உள்ள 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியிருந்தனர் ஹசாரே குழுவி னர். இந்நிலையில் மியன்மாரிலிருது நாடுதிரும்பி க்கொண்டிருந்த பிரதமரை விமானத்தில் சந்தித்த நி ருபர்கள் அவரிடம் ஹசாரேவின்

ஃபஸீஹ் முஹம்மதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்! – சிவில் உரிமை ஆர்வலர்கள்!


புதுடெல்லி:தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளைஞரான பொறியாளர் ஃபஸீஹ் முஹம்மதிற்கு சிவில் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.ஃபஸீஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புகள்

ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை


கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ள தாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஆங் சான் சூ கியி - பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு


மியன்மாருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொ ண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று, மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்தார்.நே ற்று திங்கட்கிழமை, மியன்மாரின் அதிபர் தெய்ன் செய் னை சந்தித்து பேசியிருந்த பிரதமர், 500 மில்லியன் அ மெரிக்க டாலர் பெறுமதியான Credit Line ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தார். இதன் படி மியன்மாருக்கு இந்தி யா ரூ.2,750 கோடி கடன் தொகையாக