தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.12

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி (காணொளி)

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளனர்.கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடி வுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழி வை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்ற ன.இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங் களும் வலம் வந்தன. மக்கள்

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!


ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின்

குஜராத் தேர்தலில், மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் ஸ்வேதா பட்


குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், ஆம தாபாத்தின் மணிநகர் தொகுதியில் குஜராத் முதல்வ ர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இங்கு இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், சஞ்சீவ் பட் எனும் ஐபி எஸ் அதிகாரியின் மனைவியார் ஸ்வேதா பட் போட் டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பிலான காவல்துறை ஆவ ணங்கள் நரேந்திர மோடி

1300 கி.மீ தூரம் செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான்



அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை  சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணை களை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித் துள்ளது.கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொ ண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தன க்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங் க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவா ய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இ லக்கை துல்லியமாக தாக்கும்

ஈராக்கில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி - 130 பேர் படுகாயம்


ஈராக்கில் ஷியா முஸ்லிம் யாத்திரீகர்களைக் குறி வைத்து நேற்று  அடுத்தடுத்து பல இடங்களில் இட ம்பெற்ற குண்டுவெடிப்பில் மொத்தம் 42 பேர் கொல் லப் பட்டும் 133 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதாலாவது தாக்குதல் பக்தாத்தில் இருந்து தெற்கே 100 Km தொலைவில் ஹில்லா நகரில் அமைந்துள்ள உணவு விடுதியில் யாத்திரீகர்களுக்கு உணவு பரி மாறிக் கொண்டிருக்கும் போது

நிலவை தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா


1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக் கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெ க்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது,சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் வி ண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடி ப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேர திச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்ப

பிடிபட்ட மீனுக்கு வயது அறுபது


சென்ற வாரம் நோட்சுய் கடலில்; அலக்சாண்டர் ஈ. தொம்சன் என்பவர் 12.46 கிலோ எடையுள்ள செம்மீ ன் ஒன்றை தூண்டில் போட்டு பிடித்தார்.இது இதுவ ரை பிடிபட்ட மீன்களில் அதிகூடிய நிறையுள்ள செம் மீன் என்று கருதப்பட்டது.இந்த மீனைப் பரிசோதித்த நிபுணர்கள் இதனுடைய வயது 50 முதல் 60 ஆக இரு க்கலாம் என்று டென்மார்க் பிளானேட்டோரியத்தை சேர்ந்த ஆய்வாளர் ஆனர்ஸ் கொபேட் தெரிவித்தார். இந்த வகை மீன்கள் மிகவும்