ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின்
கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது. பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. செக், கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. நன்றி: தூது ஆன்லைன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக