சென்ற வாரம் நோட்சுய் கடலில்; அலக்சாண்டர் ஈ. தொம்சன் என்பவர் 12.46 கிலோ எடையுள்ள செம்மீ ன் ஒன்றை தூண்டில் போட்டு பிடித்தார்.இது இதுவ ரை பிடிபட்ட மீன்களில் அதிகூடிய நிறையுள்ள செம் மீன் என்று கருதப்பட்டது.இந்த மீனைப் பரிசோதித்த நிபுணர்கள் இதனுடைய வயது 50 முதல் 60 ஆக இரு க்கலாம் என்று டென்மார்க் பிளானேட்டோரியத்தை சேர்ந்த ஆய்வாளர் ஆனர்ஸ் கொபேட் தெரிவித்தார். இந்த வகை மீன்கள் மிகவும்
மெதுவாகவே வளர்ச்சி யடைவதாகவும், சுமார் 225வருடங்கள் உயிர்வாழக் கூடியவை என்றும் அவர் கூறினார்.
மெதுவாகவே வளர்ச்சி யடைவதாகவும், சுமார் 225வருடங்கள் உயிர்வாழக் கூடியவை என்றும் அவர் கூறினார்.
அதே தினம் இன்னொரு செம்மீனும் அகப்பட்டது இதனுடைய நிறை 10.2 கிலோவாகும் இந்த மீனின் வயது சுமார் 80 என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இந்த வகை செம்மீன்கள் கடலின் அடியில் சுமார் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன.
இலங்கையில் பேதுரு கடலடித்தளத்தில் இந்த வகை மீன்கள் அதிகமாகக் காணப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக