தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.7.12

சோனியா பிரதமாக விருப்பம் தெரிவித்திருந்தால் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன்: அப்துல் கலா


டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மு டிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலை வர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திரு ந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்க லாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னி ங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற் றுள்ள தகவல்கள்:

எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி நேற்று பதவியேற்பு


எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்


பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காமீது பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.

விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்


மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீ ண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடி த்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர் .சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண் வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத் துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொ ரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதி

மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர் கோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந் து சீருடை பாவாடை அணிந்து வந்தனர்.மேற்குவங் க மாநிலத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணி யாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித் தெறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிசீருடை க்கு மாற்றமாக இம்மாணவிகள் அணிந்து வந்த கா ரணத்தினால் இதைப்பார்த்த

அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு


ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமைஅமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன.இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க