தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.12

அமெரிக்க படையினரால் பின்லேடன் சாகவில்லை. பெரும் சர்ச்சையை கிளப்பும் புதிய புத்தகம்.


அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே, அபோதாபாத் பங்களாவில், அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லாடன், இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.சர்வதேச போராளியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள

குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் : மோடி


குஜராத் கலவரத்துக்காக எவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவதானால், அவர் ஒரு குற்றத்தை செய்து இருக்க வேண்டும். அது மிகப்பெரிய குற்றம் என்று நீங்கள் கருதினால், அந்த குற்றத்தை செய்தவரை ஏன் மன்னிக்க வேண்டும்?'' என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.வருங்கால பிரதமராக தங்களை

மோடி மஸ்தான் ஆட்சியும் கோயபல்ஸ் ஊடகங்களும் !!!


புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிகண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்வெற் றி என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி ஒன்றும் இல்லை ‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமை யானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னே ற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்ப ட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத் தான் ஆட்சி நடத்த வேண்டும்’‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக்

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் - வீடியோ


வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள் ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர் .மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபா ளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹ துர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வய துடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அ ம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.ஒரு த்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய

அமெரிக்க அதிபர் தேர்தல் மரண ஓட்டம் ஆரம்பம்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்க ளே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓ ட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.மெதுவாக வேகமெடு த்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலே யே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.கடந்த இரண்டு தினங்க ளாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊட

நடுவானில் மோதிக்கொண்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் : 6 பேர் பலி


குஜராத்தின் சர்மாத் கிராமத்தில் இந்திய விமான ப டைக்கு சொந்தமான இரு MI-17 ஹெலிகாப்டர்கள் நடு வானில்  மோதிக்கொண்ட விபத்தில் 6 பாதுகா ப்பு படையினர் பலியாகியுள்ளனர்.ஜம்நகர் நகரத்தி ற்கு 15 கி.மி தொலைவில் இன்று காலை இச்சம்பவ ம் நடைபெற்றுள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் த ரையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக