தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.12

தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும்


முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக் கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத் திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீ தியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண் டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்து ள்ளது இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌல வி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின்

நிர்மூலமாகிவரும் காஸா : இஸ்ரேல் நேற்று ஐந்தாவது நாளாக தாக்குதல்களை தொடர்கிறது


காசா மீது இஸ்ரேல் ஐந்தாவது நாளாக தனது தாக்கு தல்களை தொடர்ந்து வருகிறது.வான் வெளிமூலமா கவும் கடல் பரப்பின் ஊடாகவும் எரிகணை தாக்குத ல்களை இஸ்ரேல் நடத்திவருவதால், காஸா மற்று மொரு யுத்தபிரதேசமாக தற்போது மாற்றமடைந்து வருகிறது. நேற்றைய இஸ்ரேலின் எரிகணை தாக்கு தல்களில் காசாவிலிருந்த ஹமாஸ் ஊடக தலை மைக்காரியாலயங்கள் அமைந்த இரு கட்டிடங்கள் முற்றாக

தாக்கரே! – வெறுப்பும், அச்சமும் நிறைந்த அரசியல்!


1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி பால் கேசவ் தாக்கரே என்ற பால் தாக்கரே 1950-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்டாக பொது வாழ்வில் களம் இறங்கினார். கேசவ் சீதாராம் தாக்கரே என்ற பொது ஊழியரின் மகன் பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு பாலா சாஹேப் ஆக மாறினார்.பென்சில் போன்ற கண்ணாடியை அணிந்து கார்ட்டூன் வரைந்துகொண்டிருந்த

கருக்கலைப்பு உரிமை குறித்து அவசர முடிவு எடுக்க மாட்டோம். சவீதா மரணம் குறித்து அயர்லாந்து பிரதமர் அறிவிப்பு.


இந்திய வம்சாவளி பெண் சவீதா மரணத்தால், கருக்கலைப்பு உரிமை குறித்து அவசர முடிவு எடுக்க மாட்டோம் என்று அயர்லாந்து பிரதமர் அறிவித்தார்.இந்திய வம்சாவளிப்பெண் மரணம்அயர்லாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண் டாக்டர் சவீதாவுக்கு (31), திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது கர்ப்பப்பையில் இருந்த கருவுக்கு இதயத்துடிப்பு இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அயர்லாந்து