தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர்,ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்.


இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில்

பாகிஸ்தான் அமெரிக்க தூதரக கார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி


இன்று காலை பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அ மைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென் று கொண்டிருந்த தூதரகத்துக்குச் சொந்தமான கார் ஒன்றின் மீது தீவிரவாதிகளால் ஓட்டப்பட்டு வந்த வெடிகுண்டுகள் அடங்கிய கார் ஒன்று மோதி வெடி த்துச் சிதறியது.இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் கருகி பலியானார்கள். இதில் இருவர் அமெரி க்கர்கள் ஆவார்கள். மேலும் 12 பேர் படு காயம் அ டைந்தனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப் ப டையினர் காயமடைந்தவர்களை

கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் ஈரானும் வடகொரியாவும்


ஈரானும் வடகொரியாவும் விஞ்ஞான மற்றும் தொ ழிநுட்பக் கூட்டுறவு அபிவிருத்திக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரா னின் ஆன்மீகத் தலைவரான அயதுல்லா கொமேனி யும், இரு நாடுகளுமே தமக்குப் பொதுவான எதிரிக  ளைக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.ILNA செய்தி ஊடகம்  இது பற்றிக் கூறுகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து ஆராய்ச்சி,

சர்ச்சைக்குரிய தீவை தனியாருக்கு விற்க ஜப்பான் அதிரடி திட்டம். சீனா அதிர்ச்சி


சீனாவும், ஜப்பானும் உரிமை கோரும் பிரச்னைக்குரிய தீவில், ஜப்பானிய நில ஆய்வாளர்கள் சென்று அளவிடும் பணியை துவக்கினர்.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா "டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், கடந்த 1890ம் ஆண்டு முதல் இந்த தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.பிரச்னைக்குரிய இந்த தீவில், மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயு அதிகம் கிடைப்பதால் சீனா, இந்த 

வங்கியில் தாய்ப்பால் வாங்கும் ஆஸ்திரேலிய தாய்மார்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை.


ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தை பெற்ற பெண்களில் பலர், தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்படுகின்றனர்.இதனால் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாமல் போகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இப்படி குழந்தைகளுக்கு