தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.12

சிரியா விமானங்கள் பறப்பதை தடுக்க துருக்கி அமெரிக்கா முயற்சி


கம்பளி மூட்டை என்று கருதி சிரியா கரடியை பிடித் துவிட்ட துருக்கி  நேற்று சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் துருக்கி சென்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்ச ர் அக்மாட் ராவ்யுரொலுகுவுடன் சிரியா தொடர்பான பேச்சுக்களை நடாத்தினார்.ஆஸாட்டின் விமானங் கள் நாடாத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களே போராளிகள் பின்னடைவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது

பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா


சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத

ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 250 ஆக உயர்ந்துள்ளது?


ஈரானில் நேற்று இடம்பெற்ற இரட்டை நிலநடுக்கத் தில் உயிரிழந்தோர் தொகை 250 ஐ கடந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தகவல் வெளியிட்டு ள்ளன.மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளி யிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்களில், பெரு மளவிலான ஈரானிய பொதுமக்கள் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டி ருப்பதும், காலநிலையையும் பொருட்படுத்தாது இர வு வேளைகளிலும், வீடுக

கருணாநிதி, இரா.சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகள் கொழும்பில் எரிப்பு


சென்னையில் இன்று நடைபெற்ற டெசோ மாநாட்டு க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இந்திய தூதுவர் இல்லத்திற்குஎதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோ ரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளன. தேசப்பற் றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசிய அமைப்புக் களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பா ட்டத்தில்,  தேசப்பற்றுள்ள தேசிய