தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.8.12

யாசர் அராபத் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க சுவிஸ் ஆய்வகம் முடி


பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், "பொலோனியம்' என்ற, விஷம் வைத்து கொள்ளப்பட்டாரா, என்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம், பரிசோதனை செய்ய உள்ளது.பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம்தேதி இவர், பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.

அசாமில் மீண்டும் கலவரம் : ஐவர் பலி!


அசாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள துஅசாமின் சிராங் மாவட்டத்தில் இன்று போடோ பூர்வீக இனத்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையில் இக்கலவரம் வெடித்துள்ளது. இதை தொ டர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தபப்ட்டி ருப்பதுடன் அருகில் கோக்ராஜ்ஹாரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த வியாழ க்கிழமை

சிரிய அகதிகள் 202 512 பேர் இதுவரை அயல் நாடுகளில் தஞ்சம்


சிரிய வன்முறைகளில் பாதிப்புற்ற சுமார் 200 000 இ ற்கும் அதிகமான அகதிகள் அயல் நாடுகளில் தஞ்ச ம்புகுந்துள்ளதாகவும் இதில் 185 000 பேர் வரை இவ் வருட இறுதிக்குள் அகதிகளாக உத்தியோகபூர்வமா கப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் ஐ.நாவின் அகதி களுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ம ட்டும் சுமார் 30 000 அகதிகள் மேலதிகமாக துருக்கி, லெபனான்,ஈராக், மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுக ளில் தஞ்சம் புகுந்திருப்பதாக

ஆங்கிலம் உட்பட இந்தோ: ஐரோப்பிய மொழிகள் தோற்றம் பெற்றது துருக்கியில்?


ஆங்கிலம் உட்பட இன்றைய இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் துருக்கி நாட்டிலிருந்து வழித்தோ ன்றல்களாக உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானி கள் ஆய்வு ஒன்றின் மூலம் புதிய தகவல் வெளியி ட்டுள்ளனர்.இது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொ ண்டுள்ள நியூசிலாந்து ஆய்வாளர்கள், தென் மேற்கு ரஷ்யாவில் சுமார் 8- 9,500 வருடங்களுக்கு இடைப்ப ட்ட காலத்திலிருந்து

வெனிசுலாவில் பிரதான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 19 பேர் பலி


இன்று சனிக்கிழமை தென் அமெரிக்க நாடான வெ னிசுலாவின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்ததில் 19 பேர் பலியானதுடன் 53 பேர் காயமுற்றுள்ளனர்.அ முவே பிளான்ட் எனப்படும் இந்நிலையம் வெனிசு லாவின் வடமேற்கே உள்ள ஃபல்கொன் மாநிலத்தி ல் அமைந்துள்ளது.இம்மாநில கவர்னர் ஸ்டெல்லா லூகோ ஊடகங்களுக்குப் பதிலுரைக்கையில் இந்த எண்ணெய் நிலையத்தின் அருகிலுள்ள வீடுகள் சில வும்