தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.6.12

எஸ்.எஸ்.எல்.சி:497 மதிப்பெண்கள் பெற்ற அன்ஸலா பேகம்!


சென்னை:தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதல் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புத்தேர்வில் 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 4 பேர் முதலிடம் பிடித்தனர்.தஞ்சாவூரைச் சார்ந்த ஸ்ரீநாத், சென்னையைச் சார்ந்த அன்ஸலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்

உயிருக்குப் போராடும் பலஸ்தீன் பெண் கைதி


பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணிக்கு, ஆக்கிரமிப்புச் சிறை வைத்தியசாலை மருத்துவர்கள் போதிய மரு த்துவ சிகிச்சை வழங்காமல் தொடர்ச்சியாகப் புறக் கணித்துவருகின்றனர். இதனால், இவர் சுமார் 20 கி லோ கிராம் எடை இழப்புக்கு உட்பட்டு தற்போது மி க மோசமான உடல்நிலையுடன் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கின்றார். மிக விரைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டி அகற்றப்படாவிட்டா ல், அவர் உயிரிழக்க நேரலாம் என பலஸ்தீன் கைதி கள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தம்முடைய சக

நரேந்திர மோடியை விமர்சித்த ஷபானா ஆஸ்மிக்கு கொலை மிரட்டல்!


நரேந்திர மோடியை விமர்சித்ததின் விளைவாக பிரபல மனித உரிமை ஆர்வலரான‌ ஷபானா ஆஸ்மிக்கு அவருடைய ஃபேஸ் புக் தளத்தில் நரேந்திர மோடியின் ஆதரவாளர்க‌ள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.கடந்த 24ஆம் தேதி என்.டி.டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷபானா ஆஸ்மி நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஃபேஸ் புக் தளத்தில் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு ஷபானா ஆஸ்மியை திட்டியதோடு மட்டுமல்லாமல் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனை

நகீ அஹ்மத்:இன்ஃபார்மரா? இந்திய முஜாஹீதீனா?


மும்பை:2011 ஜூலை மாதம் 27 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகீ அஹ்மத் இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாஸின் பட்கலுடன் ஃபேஸ்புக் மூலம் 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்புகொண்டுள்ளதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை ஏ.டி.எஸ் புதுக்கதையை தயாரித்துள்ளது.பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தைச் சார்ந்த

இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த அமெரிக்க விமானம் ஜூனில் தரை இறக்கம்?


சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்தி ரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்குமனிதர் களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக வி ண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்வி ப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவி ன் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.ஆனால் ஊடகங்க ளுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக அரசிய ல் வேவு பணிக்காக ஒரு விண்கலம்