தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.12

மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி தாக்குதல்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை ஊ ராட்சி மன்றக் கூட்டத்தில்  உறுப்பினருக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட் ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டம், அத ன் தலைவர் முனியாண்டி தலைமையில் மேலப்புதுக்குடியில் உள்ள அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் நசீர் உசைன், அ ஷ்ரப் நிசா, திருமலைச்செல்வன் உள்பட 4 பேர் கலந்து கொண்டனர்.

தமிழக எம்பிக்கள் பற்றி தவராககூறியதற்கு மன்னிப்புக் கோரிய சிறிலங்கா தூதுவர்?

தமிழக எம்பிக்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவ ர்கள். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு விசாரணை மேற் கொள்ள வேண்டும் என,  சிறிலங்காத் தூதவர் பிரசாத் காரிய வாசம் தெரிவித்தது தொடர்பில் மன்னிப்புக் கோரியிருப்பதா கத் தெரியவருகிறது.நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செய்தி ஒ ன்றிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்திருந்ததாகவும் , இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் இதர தமிழக எம்.பிக்களும், மத்திய வெளியுறவு

உ.பி முதல்வராக பதவியேற்றார் அகிலேஷ் யாதவ்


உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவ ர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் இன்று வி யாழக்கிழமை  பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் ஜோ ஷி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உத் தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை த் தேர்தலில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவா தி கட்சி 403 தொகுதிகளில் 224 இடங்களை கைப்பற்றி அ மோக வெற்றி

பாலச்சந்திரன் கொலை வீடியோ போலியல்ல இந்துவிடம் சனல்4


புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுப் புதல்வர், இலங்கை இராணுவத்தினரால் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், “சனல் 4′ இன் புதிய நாடாவில் வெளியாகியுள்ளது. இலங்கை அரசு குறிப்பிடுவது போ ல இது ஒரு போலித் தயாரிப்பல்ல; இது உண்மையானது ; அசலுக்குச் சரியானது என செவ்வாய்க்கிழமை மேற்படி சனல் 4 இந்திய ஆங்கில நாளிதழான “இந்து’ வுக்குத் தெ ரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு மே

பத்திரிக்கையாளர் காஜிமி விவகாரம் : பிரதமரை சந்தித்த 10 எம்.பி,க்கள்!

பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மத் காசிமி மீது,  தீவிரவாத பழி சுமத்தி, கைது செய்து ள்ளது போலீஸ். முஸ்லிம் வாலிபர்கள் பலரை, ஒருவர் பின் ஒருவராக குறி வைத்து, கைது செய் து வந்த காவல்துறை,  தற்போது, அதற்காக குரல் கொடுக்கும்

சீனாவில் மாவோ காலத்து புரட்சி மீண்டும் ஏற்படலாம். பிரதமர் வென் ஜியாபோ


சீன பிரதமர் வென் ஜியாபோ, இந்தாண்டுக்கான பத்திரிகை பேட்டியை நேற்று அளித்தார். இந்தாண்டின் இறுதியில், அவர் பதவியில் இருந்து இறங்க உள்ள நிலையில், இந்த பேட்டி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில், சீனப் பொருளாதாரம், உள்நாட்டுக் கடன், திபெத் பிரச்னை என, பலவற்றையும் பற்றி அவர் பதில் அளித்துள்ளார்.பேட்டியின் போது அவர் கூறியதாவது: சீனாவில், அரசின்

201 பேரை படுகொலை செய்த படைவீரருக்கு 6060 ஆண்டுகள் சிறை!


கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந்தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள், முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம்