உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவ ர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் இன்று வி யாழக்கிழமை பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் ஜோ ஷி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உத் தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை த் தேர்தலில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவா தி கட்சி 403 தொகுதிகளில் 224 இடங்களை கைப்பற்றி அ மோக வெற்றி
பெற்றது.இதனை தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் அமரப்போவ
து தந்தையா? மகனா? என கட்சிக்குள் கேள்வி எழுந்தது, எனினும் சமாஜ்வாதி கட்சியின் மாபெரும் வெற்றிக்கு அகிலேஷ் யாதவின் சூறாவளி பிரசாரமும், அவர் வகுத்த வித்தியாசமான தேர்தல் உத்தியுமே காரணம் என்று போற்றப்பட்டது.

இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அகிலேஷ் யாதவை முதல்வராக்கவேண்டும் என நினைத்தனர் எனவே முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் உ.பி.யின் முதல்வராக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
38 வயதான அகிலேஷ் யாதவ் இன்று உத்தரபிரதேச முதல்வராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக