தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.12

பத்திரிகையாளர் மீது தாக்குதல் மற்றும் அவமதிப்பு-விஜய்காந்த் மீது வழக்கு!


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், உடனிருந்த எம்.எல்.ஏ பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதாகவும் விஜய்காந்த் மற்றும் அவருடன் இருந்த எம்.எல்.ஏ மீதும் மற்றும் சில தேமுதிக கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.இது குறித்து மதுரை செல்ல தயாராக இருந்த விஜய்காந்திடம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள்

அமெரிக்க விமானத்திலிருந்து கீழிறக்கி இம்ரான் கானிடம் விசாரணை


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட் டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நி யூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற் றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக் - இ - இன்சாப் எனும் கட்சி யை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும்

திருகோணமலையில் மாதா திருவுருவ சிலை உடைப்பு!


திருகோணமலையின் பாலையூற்று பகுதியில் நிறு வப்பட்டிருந்த மாதா திருவுருவ இனந்தெரியாத நபர் களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக் கப்பட்டிருந்த குறித்த மாதா சொரூப சிலை, கடந்த யுத்த காலத்தில் கூட எவ்வித பாதிப்புமின்றி அங்கு நிலை கொண்டிருந்ததாகவும், எனினும் யுத்தம் முடி வடைந்த தற்போதைய சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும்! – ஆர்.எஸ்.எஸ்


நாக்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்  நேற்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.“ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி

இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு 4 வருட சிறைத்தண்டனை அறிவிப்பு


இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு இத்தாலிய நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந் து ஊடக உரிமை வாங்கிய விடயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதி ர்த்து பேர்லுஸ்கோனி மேல் முறையீட்டு மனு செய் வதனால் இத்தண்டனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க