தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.12

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!


புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை

பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க மதுரை ஆதினம் மறுப்பு


பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களி ன் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மது ரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் மாதர் சங்கத்தினரால் முற்று கையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.அருண கிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொ டரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடு த்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத் தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான்

ரஷ்ய விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி


ரஷ்யாவில் நேற்று பயணிகள் விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி சாலையில் நொறுங்கி விழுந்து 4 பேர் பலியானார்கள்.8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.ரஷ்யாவின் மாஸ்கோ விமானநிலையத்திற்கு தரையிறங்க வந்த 12 பயணிகள் கொண்ட விமானம் தரையிறங்கிய போது தீ பற்றியதால் ஒடு தளத்திலிருந்து விலகி சாலையில் நொறுங்கி விழுந்ததாக மாஸ்கோ செய்திகள் வட்டாரம் தெரிவிக்கிறது. ரஷ்யாவில் தற்போது கடுமையாக

எகிப்தின் தஹ்ரீர் சதுக்கம் போலாகுமா இந்தியா கேட் போராட்டங்கள்..?


துயரம், தேசிய அவமானம், எனச் செய்திகளில் சுட்ட ப்படும், டெல்லி பாலியல் வன்முறையில் பாதிப்புற் ற மாணவி, 13 நாட்களாக உயிருக்கு போராடிய நி லையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அதிகாலை 4:30 மணி அளவில் மாணவியின் உடல் டெல்லி வந்த டைந்தது. மாணவியின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிப்பதாகவும், எனினும் மருத்துவ ர்கள், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள்

30.12.12

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்


மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணி கிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார் வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக்

பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்


டெல்லி: பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழ ந்த மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்த சிலம ணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாண வி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலா த்காரத்துக்குள்ளாக்கியது. பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் டெல்லி

உலகில் அதிகூடிய வயதுடைய நபராக ஜப்பானியர் புதிய கின்னஸ் சாதனை


உலகில் தற்போது வாழ்ந்து வரும் ஆண்களிடையே அதிகூடிய வயதை எட்டியவரும் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நபராகவும் (ஆண் அல்லது பெண்)
என இரு சாதனைகளுக்குச் சொந்தமான நபராக ஜப் பானின் ஜிரோய்மொன் கிமூரா கின்னஸ் புத்தகத்தி ல் இடம் பிடித்துள்ளார். இவரின் வயது 115 வருடங்க ளும் 254 நாட்களும் ஆகும்.  உலகசாதனைகளின் பதி வுத் தொகுப்பான

வயோதிபர்களை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும் - சீனாவில் புதிய சட்டம்


உலகளாவிய ரீதியில் குடும்ப பந்தங்கள் அவநம்பி க்கை மிகுந்ததாகவும் ஆறுதல் அளிக்காத வண்ணம் இருப்பதாகவும் உள்ள நாடுகளில் சீனாவும் முக்கிய இடத்தில் இருக்கிறதாம்.இந்நிலையில் சமீபத்தில் சீ ன அரசாங்கம் தனது குடும்பக் கட்டமைப்புத் தொடர் பான சட்டங்களில் புதிதாக ஒன்றை வெள்ளிக்கிழ மை இணைத்துள்ளது.இதன் அடிப்படையில் வளர் ந்த சிறுவர்கள் தமது தாத்தா பாட்டி உட்பட வயதான குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி சென்று

இருமல் மருந்தில் நச்சுப் பதார்த்தம் : பாகிஸ்தானில் மொத்தம் 40 பேர் பலி


சனிக்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நச்சுப் பதார்த்தம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தே கிக்கப் படும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மேலும் 5 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.இதன் மூலம் இவர்களுடன் சேர்ந்து நச்சு இருமல் மருந்தா ல் பாகிஸ்தானில் மரணத்தைத் தழுவிய மொத்த மக் களின் தொகை 40 ஐ எட்டியுள்ளது என இஸ்லாமா பாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற

29.12.12

பாலியல் கொடுமைக்குள்ளான டெல்லி பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்


சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்ப லால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்ப ட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாண வி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை யில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரண த்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது

ஈரானை அழிப்பேன் நெட்டன்யாகு தேர்தல் முழக்கம்


ஈரான் என்கின்ற நாடு அணு ஆயுத உற்பத்தி மட்டும ல்ல ஏவுகணை அச்சுறுத்தல், பயங்கரவாத ஏற்றுமதி போன்ற காரணங்களுக்கு அடிச்சக்தியாக இருக்கிற து என்று இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.அணு கு ண்டு ஆபத்து உட்பட அனைத்து ஈரானிய ஆபத்துக்க ளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தலைமை யே அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.வரு ம் தை மாதம் 23 ம் திகதி இஸ்ரேலில் நடைபெறவுள் ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை எருசெலேமி ல் வைத்து ஆரம்பித்தபோது

மலேசியாவின் கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் : 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு


மலேசியாவில் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகி ய மூன்று கிழக்குக்கரை  மாநிலங்களில் வெள்ள நி லைமை மிகவும் மோசமாகியுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித் திருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரத்தை எட்டும். எனத் தெறிகிறது.மாநிலங்கள் வாரியாகப் பார்க்கையில் கிளந்தானில் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ராஜீவ் காந்தியின் அரசினால், வி.புலிகளுக்கு ரூ 580 மில்லியன் வழங்கப்பட்டது? : விக்கிலீக்ஸ்


1988ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், தமிழீழ விடுத லைப் புலிகள் அமைப்பிற்கு 580 மில்லியன் இந்திய ரூபாவினை உதவியாக வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கான அமெரிக்கத் தூதரக அதகாரிகளினால் அந்நாட் டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம்

சீனாவில் 11 குழந்தைகள் பலி ரஸ்யக் குளிர் மரணம் 123


தெற்கு சீனாவில் ஜியாங் ஸி வட்டகையில் பாலர் வகுப்பு பிள்ளைகள் 15 பேரை ஏற்றிச் சென்ற மினி பஸ் விபத்தில் சிக்கியதில் 11 சிறு பிள்ளைகள் பரிதாப மரணமடைந்தார்கள்.இந்த மினி பஸ் காலநிலை சீர்கேடு காரணமாக திசை மாறி ஏரிக்குள் விழுந்துள்ளதால் அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல். 200 விமானங்கள் ரத்து. 2 லட்சம் பேர் மின்சார இன்றி தவிப்பு.


அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழைஅமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக

27.12.12

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த

டெல்லி வன்புணர்வு: சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார் மாணவி!



டெல்லியில் ஓடும் பேருந்தில் வன்புணரப்பட்டும் தாக்கப்பட்டும்  கொடுமைக்காளாக்கப்பட்ட மருத்து வக் கல்லூரி மாணவி நிர்பயா (பயமற்றவள் என்பது பொருள்)  உயிருக்குப் போராடி வரும் சூழலில் அவ சரவிமானம் (ஏர் ஆம்புலன்ஸ்) மூலம் மேல் சிகிட் சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ள்ளார்.சிங்கப்பூரின் பிரபலமான உயர்தர சிகிட்சைக் கான மருத்துவ நிலையமான மெளண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுகிறார். மாணவி நிர்பயாவின் உயிரைப் பாதுகாப்பதே எங் களின்

சிரியாவில் இராணுவ ஜெனரல் புரட்சிப்படையுடன் இணைந்தார்

சிரியாவின் இராணுவ தலைமைப் பொறுப்பில் உள் ள ஜெனரல் அப்துல் அசிஸ் ஜஸ்ஸெம் அல் ஷலா ல், அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்ப டையுடன் இணைந்துகொண்டுள்ளதாக டமாஸ்கஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந் நிலையில் அளப் போவில் கடும் சண்டை இடம்பெற்று வரும் நிலை யில் அவர் புரட்சிபடையுடன் இணைந்து கொண்ட தாக சிரிய

2298 கி.மீ தூரத்தை 10 மணித்தியாலங்களில் கடக்கும் சீன ரயில் நேற்று வெள்ளோட்டம்


உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவி ல் நேற்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கில் இருந்து சீனாவின் தெற்கே உ ள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான குவாங்ஷௌ வரை நீண்டிருக்கும் இந்த ரயில் பாதையில் முதலா வது வெள்ளோட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிவேக புள்ளெட் ரயில் 300 Km/h வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது முன்னைய சாதாரண ர யிலை விட இரு மடங்கு அதிக வேகமாகும். இது

வாஷிங்டன் சாலையில் குடித்துவிட்டு கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி. கைது.


மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கசகிஸ்தானில் விமான விபத்து : 27 பேர் பலி


கசகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கசகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு, புறப்பட்ட குறித்த விமானம், ஷிம்கெண்ட் எனும் நகரிற்கு மேலாக பற ந்து கொண்டிருந்த போது, மோசமான காலநிலையா ல் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்தரத்திலேயே வெடித்த விமானம் சுமார் 800 மீற்றர் உயரத்திலிருந் து கீழே வீழ்ந்ததாக சாட்சியங்கள்

26.12.12

இந்த உலகம் 2013 ல் கட்டுப்பாடில்லாத உலகமாக மாறும் : புதிய ஆய்வு


கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட் டமெடுக்கும் உலக நாடுகள்…பிரிட்டனில் இருந்து செ யற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாய ங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப் பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித் துள்ளது.கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன் னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள்

நீதி கேட்கும் போராட்டத்தில் வன்முறைக்கு இடம்கொடுக்காதீர்கள் : குடியரசுத் தலைவர்


நாட்டுமக்களுக்கு உரையாற்றிய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெண்களுக்கு பாதுகாப் பு அளிப்பதில் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடை ந்தேன். மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தி னத்தில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விட

டெல்லி கலவரத்தில் பலியான கான்ஸ்டபிளின் பூதவுடல் காவல்துறை மரியாதையுடன் தகனம்


டெல்லி கலவரத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிள் சுபாஷ் தோமரின் பூ தவுடல் இன்று மாலை காவல்துறை மரியாதையுடன், தகனம் செய்யப்பட்டது.உள்துறை அமைச்சர் ஆர்.பி.என். சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீக்க்ஷித், விமானத்துறை அமைச்சர் அஜித் சி ங், உள்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் டெ ல்லி காவல்துறை கமிஷனர் நீரஜ் குகார் ஆகியோர் இறுதிக்கி ரியைகளில் கலந்து கொண்டனர். கடந்த டிச.16ம் திகதி டெல் லியில் பேருந்தில்

25.12.12

சிரியாவில் பயங்கர வான்வழி தாக்குதல். உணவிற்காக கியூவில் நின்றிருந்த பெண்கள்,குழந்தைகள் உள்பட 200 பேர் சாவு.


சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான

ஆப்கான் பெண் போலீஸ் அமெரிக்க இராணுவ ஆலோசகரை கொன்றார்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் இதயப்பகுதி யில் ஆப்கான் பெண் போலீஸ் ஒருவர் அமெரிக்க இ ராணுவ ஆலோசகர் ஒருவரை சுட்டுக் கொன்றுள் ளார்.ஆப்கானிஸ்தான் போலீஸ் படையில் சேர்ந்து ள்ள பெண்களில் ஒருவர் பழி தீர்க்கும் கொலைக்கு ள் நுழைந்தது இதுவே முதற்தடவையாகும்.நான்கு பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி தாலிபான்க ளுடன் தொடர்பு வரக்கூடிய கரு வளையத்தின் நிழ ல் படாத சூழலில் வாழ்ந்த ஒருவர் என்று

சட்டவிரோத குடியிருப்புகள்: ஐ.நா எதிர்ப்பை பொருட்படுத்தமாட்டோம்-நெதன்யாகு!


டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை பொருட்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.’ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர். ஐ.நா என்னக் கூறினாலும் பரவாயில்லை. குடியிருப்புக்களை கட்டத்தான் செய்வோம்’ என்று நெதன்யாகு திமிராக கூறியுள்ளார். இஸ்ரேலின் சானல்-2க்கு அளித்த பேட்டியில்

சிலியில் எரிமலை வெடிக்கும் அபாயம் - ஆர்ஜென்டீன எல்லையில் அபாயகர சிவப்பு விளக்கு எச்சரிக்கை


சிலி, ஆர்ஜென்டினா எல்லைப்பகுதியில்,  அந்தீஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள கொப்பாஹுவே எரிமலை எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என சி லி புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்து கருதி அதியுயர் அபாயகர அறிவிப்பான சி வப்பு விளக்கு அறிவிப்பையும் (Red alert) அந்நாட்டு மக்களுக்கு சிலி அரசு விடுத்துள்ளது.எனினும் சிலி அமைச்சு அந்த எரிமலை

24.12.12

எகிப்திய உப அதிபர் பதவி விலகினார்


எகிப்தின் புதிய அரசியல் சாசனத்திற்கான சர்வ ஜன வாக்கெடுப்பின் இரண்டாவது கட்ட வாக்க ளிப்பு நேற்று சனி நடைபெற்றது.முதற்கட்ட வா க்களிப்பில் 57 வீதமானவர்கள் வாக்களித்துள்ளா ர்கள், நேற்று பெருந்தொகையானவர்கள் குறித்த நேரம் முடிவடைந்தும் வாக்களிக்க முடியாமல் போன காரணத்தால் நான்கு மணி நேரம் வாக்க ளிப்பு நீடிப்பு செய்யப்பட்டது.இந்தத் தேர்தலில் மொத்தம் 51 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகு தி பெற்றிருக்கிறார்கள்.இந்த வாக்களிப்பில் பிரே ணை

அமெரிக்காவில் ராணுவ பயிற்சி நிலையங்களில் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை. பெண்டகன் அதிர்ச்சி அறிக்கை.


அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் ராணுவ பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெறும் வீராங்கனைகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், இந்த ஆண்டு(2012) செக்ஸ் தொல்லை 23 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. 2009–ல் 25 சதவீதம் மட்டுமே இருந்த இது கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ராணுவ மந்திரி லியான் பெனாட்டாவுக்கு

அமெரிக்காவில் மீண்டும் ஒரு வெறியாட்டம். கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர்.


அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில் கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20 குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது தாயையும், அவன் கொன்றதுடன்,

23.12.12

சென்னையில் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி


பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நு ழைந்து சோதனை செய்த போலீசாரை கண்டித்து நேற்று 22.12.2012 போராட்டம் செய்த முஸ்லிம் அமைப்பினர் மீது போ லீசார் தடியடி நடத்தினர்.உலகம் அழியுமா?டிசம்பர் 21&ந் தேதி உலகம் அழியாது என்று துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப் பின் சென்னை ஜாம்பஜார்

மாயர்களால் பேயர்களான உலகம்..

பேயர்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவிய மாயர்களின் காலக்கணக் கு..மாயர்களின் காலக் கணக்குப்பட21.12.2012 இரவு 22.15 அளவில் உலகம் அழி ந்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை அந்த செய்தியை பெரியள வில் பரப்பிய அமெரிக்க கொலிவூட்டும் அதன் கொள்கைப் பிரிவும் உலகளாவி ய ரீதியில் பேயர்களின் தொகையை அளவெடுத்திருக்கும்.மாயர்களால் கணிக்கப்பட்ட காலக்கணக்கு 21.1212 டன் முடிவடைவதால் உலகம் அழியும்

ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியது தென் சூடான்

ஐ.நா ஹெலிகொப்டரை தெற்கு சூடான் இராணுவத் தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்ப டுத்தி உள்ளது.சூடானிலிருந்து தனியாக பிரிந்த தெ ற்கு சூடானிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. அ ந் நாட்டின் ஜோங்லெய் மாநிலத்தில், ஐ.நா ஹெலி கொப்டரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டு வீழ்த் தினர். அதில் இருந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் கொல் லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக தெற்கு

இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரம் : நீதித்துறை கமிஷன் அமைக்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண்  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்ப ட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன் னெடுக்கவும்,பொதுவிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் யோசனைகளை முன் வைக்கவும் நீதித்துறை கமிஷன் ஒன்றை நியமிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் பாலியல்

வெள்ளத்தில் மிதக்கின்றது இங்கிலாந்து நகரங்கள். பயங்கர நிலச்சரிவால் இரயில்கள் ரத்து.

இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

22.12.12

எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி வராமலிருக்க அரசியல் சாசனத்தை எதிர்ப்போம்: காப்டிக் கிறிஸ்தவ பிஷப்!


கெய்ரோ:எகிப்தில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தா ல் இஸ்லாமிய ஆட்சி அமலுக்கு வரும். ஆகையால் அரசியல் சா சனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எகிப்தில் சிறுபா ன்மையினரான காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் ராஃபேல் அழை ப்பு விடுத்துள்ளார்.எகிப்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வீடியோ மூலம் பிஷப் உரையாற்றியு ள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

அல்ஜீரியா படுகொலைகள் பிரான்சிய அதிபர் மன்னிப்பு


அல்ஜீரியா பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்த கா லத்தில் நடைபெற்ற மானிடப் படுகொலைகளுக்கும், ம னித குலத்தின் வாழ்வியலுக்கு முரணாக பிரான்சிய ப டைகள் நடாத்திய காட்டுத் தர்பாருக்கும் பிரான்சிய அதி பர் ஒலந்த மன்னிப்பு கோரியுள்ளார்.அல்ஜீரியாவிற்கா ன இரண்டு தினங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றி யபோது அல்ஜீரியாவில் பிரான்சின் 132 வருட காலனித் துவ ஆட்சியின்

பொய்த்தது மாயன் காலண்டர். உலகம் முழுவதும் மக்கள் நிம்மதி.


(Crowds of Guatemalan Mayan natives took part in celebrations marking the end of the Mayan age at the Tikal archaeological site, Peten departament, 560 kms north of Guatemala City)மாயன் காலண்டரின்படி உலகம் இன்று 21.12.2012 அழியும் என்று பரவிய வதந்தியால், உலகம் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. ஆனால் நேன்று காலை வழக்கம் போலவே

வகுப்பு வெறி மாறாத குஜராத்தில் 3-வது முறையாக முதல்வரானார் மோடி! – இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது!


அஹ்மதாபாத்/சிம்லா:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை மோடியின் தலைமையில் தொடர்ச்சியாக 3-வது முறையாக பா.ஜ.க அரசு ஆட்சி கட்டிலில் அமருகிறது. கடுமையான போட்டி நிலவிய இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்

துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் 2013 ஜனவரி மாதத்திற்குள் வருகிறது ஒபாமா அறிவிப்பு


டிசம்பர் 14 ஆம் திகதி அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்திலு உள்ள நியூடவுன் நகரில் அமைந்திரு க்கும் சிறுவர் பள்ளிக்குள் 20 வயது வாலிபன் ஒருவ ன் புகுந்து கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகளும் 6 பெரியவர்களும் உட்பட 26 பேர் பரிதாபமாகப் பலியாகியிருந்தனர்.நாடு முழு தும் பேரதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவத்தி ன் மூலம்

படகோடு கவிழ்ந்து 55 ஆபிரிக்க அகதிகள் பரிதாப மரணம்


சோமாலியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகொன் று அளவுக்கு அதிகமான ஆட்களுடன் பயணித்து ஏடன் முனைப்பகுதியில் கவிழ்ந்துள்ளது.இந்த அனர்த்தத்தில் 55 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதுவரை 23 உ டலங்கள் மீட்கப்பட்டுள்ளன மிகுதி 32 சடலங்களும் தே டப்படுகிறது, ஐந்துபேர் உயிர் தப்பியுள்ளனர்.ஏடன் மு னைப்பகுதியில் பெருந்தொகையான அகதிகள் கடலில் மூழ்கிய சம்பவம் 2011 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அ திகமாகும் என்று யூ.என்.எச்.சி.ஆர்

21.12.12

அமெரிக்காவில் புதிய புரட்சி. பள்ளி துப்பாக்கி சூடு பாதிப்பால், ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்தனர்.


அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.அமெரிக்காவின் 

ஆபாச இணையதளங்களை குழந்தைகள் பார்க்க தடை செய்யும் விதிமுறைகள் குறித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி நடவடிக்கை.


இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார்.இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள்

இன்று உலகம் அழிவடைகின்றதா? : மாயன்களே மறுக்கின்றனர்


இன்று வெள்ளிக்கிழமை  டிச. 21 ஆம் திகதி உலக அ ழிவு ஏற்படுமோ என உலகின் பல மக்கள் ஐயப்படுகி ன்றமை அவசியமற்றதொன்றாகும் என இப்புதிய த கவல் கூறுகிறது.1996 ஆம் ஆண்டு, 2000 ஆம் ஆண் டு மற்றும் மற்றும் அண்மையில் 12/12/2012 ஆகிய தி னங்களில் உலக அழிவு நிகழும் என்று கூறிய தீர்க்க தரிசனங்கள் யாவும் பொய்த்துப் போனது உலகம் அ றிந்த விடயம். இதைப்

சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் விசேட பொருளாதார தொடர்பேதும் கிடையாது - விளாடிமீர்


சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விசேட பொருளாதார தொடர்பேதும் கிடையாது. அசாத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளா ர்.சிரியா தனது எதிரணியினரைத் தடுத்து நிறுத்தி வ ன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மு யற்சிக்காமல் தனது இலக்குகளை மாற்றி மாற்றிக் கூறி வருவதாகவும் முடிவில்லாமல் சன்டையிட்டு வருவதாகவும் புடீன்  குற்றம்

20.12.12

ரஸ்யாவின் யுத்தக் கப்பல்கள் சிரியா நோக்கி


சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் ஏறத்தா ழ இறுதிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.இதற்கு ந ல்லதோர் அடையாளமாக இன்று ரஸ்யாவின் ஐந்து யுத்தக் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ள செய் தி அமைந்துள்ளது.விரையும் ஐந்து கப்பல்களில் ஒ ரு போர்க்கப்பல், ஒரு டாங்கரும் அடங்கும், இவை அனைத்தும் ரஸ்ய மக்களை பாதுகாப்பாக மீட்டுவர புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவா க லிபியாவில் கடாபி,

மும்பை சிவாஜி பூங்காவில் இருந்து தாக்கரே நினைவிடம் மாற்றம்


கடந்த மாதம் சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்க ரே  உடல் மும்பை சிவாஜி பூங்காவில் தகனம் செய் யப்பட்டது.இந்நிலையில் சிவசேனா கட்சித் தொண் டர்கள் தகனம் செய்த இடத்தை கோயில் போல வழி பட்டு, ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எ ழுந்தது. இப்போது அந்த தற்காலிக நினைவிடத்தை  தொண்டர்கள் தாங்களாகவே அகற்றியுள்ளனர். இ தை அடுத்து ஒருமாத பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் : தொடரும் அதிருப்தி


டெல்லியில் கல்லூரி மாணவியை வன்புணர்ந்த  6 குற்றவாளிகளையும் தூக்கில் போட பரிந்துரை செ ய்ய போவதாக டெல்லி காவல்தூறை அறிவித்துள் ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்ஸில் கல் லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்த ப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து டெல்லி ம ட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப் பை ஏற்படுத்தியது

ஹிளாரி கிளின்டன் மீது கடும் விமர்சனம்


அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹி ளாரி கிளின்டன் தனது பதவியில் சிறப்பாகச் செயற் படவில்லையென்று இன்று வெளியான ஏ.ஆர்.பி அ றிக்கை தெரிவித்துள்ளது.கடந்த செப்டெம்பர் 11ம் தி கதி லிபியாவின் பெங்காஸி நகரத்தில் அமெரிக்க கா ன்ஸ்லேட் தர தூதுவரும் அவருடன் கொல்லப்பட்ட மூவர் தொடர்பாகவும் ஏ.ஆர்.பி அமைப்பு நுட்பமான ஆய்வொன்றை நடாத்தியுள்ளது.ஆய்வின் முடிவாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பற் ற செயலே இந்த படுகொ

அதிக உடல் உடை காரணமாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியாமல் தவித்த அமெரிக்க அதிகாரிகள்.


அமெரிக்காவை சேர்ந்தவர் ரொனால்டு பேஸ்ட் (53). இவர் ஒரு கொள்ளைக்காரர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஓட்டலில் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது தடுக்க வந்த ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மரண தண்டனை விதித்தார். அமெரிக்காவில் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்றப்படும். ஆனால் ரொனால்டின் தண்டனையை