தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.12

இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்க திரைப்படம் : லிபியாவில் அமெரிக்க தூதரக அதிகாரி பலி


முகம்மது நபி அவர்களை அவதூறாக சித்தரித்து அ மெரிக்காவில் திரைப்படமொன்று வெளியிடப்படவி ருப்பதாக குற்றம் சுமத்தி லிபியாவின் பெங்காசிநக ரில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு லிபிய மக்கள் நடத்திய கலவரங்களில், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தின் போது கிரனைட் தாக்கு தல் மூலம் அமெரிக்க தூதரகம் தீயிடப்பட்டுள்ளது. மேலும் லிபிய இராணுவத்தினருக்கும்,

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் தலிபான்கள்? ஹிலாரி கிளிண்டன் கருத்


தலிபான் தீவிரவாத இயக்கத்தை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லைÕ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்.அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத இயக்கங்களை அந்நாடு கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. அந்த இயக்கங்களை சேர்ந்தவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கி வருகிறது.

லேப்டாப் கண்டுபிடித்தவர் புற்றுநோயால் மரணம்


லேப்டாப்பை கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி பில் மாக்ரிட்ஜ், புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.லண்டனில் 1943,ல் பிறந்தவர் பில் மாக்ரிட்ஜ். இண்டஸ்ட்ரியல் டிசைனிங் படிப்பு முடித்து அமெரிக்கா சென்றார். மினி கம்ப்யூட்டர் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் ‘கிரிட்

பாகிஸ்தானில் இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து : கராச்சியில் 300 இற்கும் அதிகமானோர் பலி


செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் கராச்சி ந கரில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட க டுமையான தீ விபத்தில் 314 பொது மக்கள் பலியான தாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும்பாலான மக்கள் தப்பி த்து வெளியே செல்ல இயலாமல் பலியானதற்கு இ த் தொழிற்சாலைகளில் அவசர வெளியேற்றும் வச திகள் இல்லாமையும் அலாரம், மற்றும் தீயணைக் கும் கருவிகள் முறையாகப் பொருத்தப் படாமல் இ

டிக்கெட் எடுக்காமல் விமானத்தின் அடிப்பகுதியில் ஒளிந்திருந்து பயணம் செய்தவர் கீழே விழுந்து சாவு.


லண்டனின், ஹீத்ரூ விமான நிலையத்தில், தரையிறங்கிய விமானத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலியானார். லண்டன், ஹீத்ரூ விமான நிலையம் அருகே உள்ள, மோர்ட் லேக் பகுதியில், போர்ட்மேன் அவென்யூ குடியிருப்பில், கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், நேற்று