தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.8.12

அமெரிக்கப் படைகளின் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி மரணங்கள்


ஆப்கானிஸ்தான் போர்க்களம் சென்ற அமெரிக்கப் படைகள் சந்தித்த மரணங்கள் தொடர்பாக வெளியா கியிருக்கும் கணிப்புக்கள் இன்றைய அதிகாலை ஐ ரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.அமெரி க்காவில் இருந்து வெளிவரும் நியூயோர்க் டைம்ஸ் இதுவரை ஆப்கானில் இறந்த அமெரிக்கப்படைகளி ன் தொகை 2000 என்று அறிவித்துள்ளது.அமெரிக்கப் படைத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் முதல் ஒன்பது ஆண்டு காலங்களில் மரணித்த படையினர் 1000 பேர் என்றும், அடுத்து

ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிக்க ஈரானில் உள்ள பல்கலைக் கழகங்களில் தடை.


ஈரானில் உள்ள பல்கலைக் கழகங்களில் மாணவிகள் பட்டபடிப்பு படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிக்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 36 பல்கலைக்கழகங்கள் பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. படிப்புகளில் மாணவிகளை சேர்க்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்னும் சுமார் 35

சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை


சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர்  இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது.இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு

விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அமைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு.


விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அ மைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின்னர் கட லில் மீட்கப்பட்டது.உள்துறை அமைச்சர் ஜெசி ரோபி ரிடோ (54) உடல் மாஸ்பேட் மத்திய தீவு பகுதி க்கு அருகே கடலில் 55 மீட்டர் ஆழத்தில் கிடந்ததை நீர் மூழ்கி வீரர்கள் (டைவர்ஸ்) செவ்வாய்க்கிழமை  கண்டுபிடித்தனர் என்று போக்குவரத்து மற் றும் தக வல் தொடர்புத் துறை

கூகுளின் உதவியுடன் புற்றுநோய் பற்றிய உயர் ஆராய்ச்சிகளை நடத்தும் அமெரிக்க சிறுவன்


அமெரிக்காவில் 15 வயது மட்டுமே நிரம்பிய மாண வன் ஒருவன் கணைய புற்றுநோயை இலகுவாக கண்டறிய கூடிய சோதனையை உருவாக்கியுள்ளா ன்.இச்சோதனை இதற்கு முன் புற்று நோய் நிபுணர்க ள் கண்டறிந்ததை விட 168 மடங்கு வேகமாகவும் கோல்ட் அளவீடு எனும் முந்தைய சோதனையினை விட செலவு குறைவானதாகவும் உள்ளது இதன் சிற ப்பம்சம் ஆகும்.அமெரிக்காவில் வசித்து வரும் ஜக் அன்ட்ரக்கா எனும் உயர்தரப் பள்ளி மாணவனான இந்த இளைஞன், பனிச்சறுக்கிலும் அமெரிக்காவின் பிரபல டிவி