தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.11.12

இலங்கை:வெலிகடை கைதிகள் நிராயுதபாணிகளாக கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனரா?


இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெ ள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்ல ப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிக ளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்து க்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டு ள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக் குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணி க்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்

சிரியா மீது இஸ்ரேல் எச்சரிக்கை வேட்டு

சிரியாவில் இருந்து வந்த மோட்டார் குண்டுகள் கோலான் குன்றுகளில் உள்ள இஸ்ரேலிய காவல்நிலைகளை தாக் கியதாகக் கூறி, சிரியாவுக்குள் தாம் எச்சரிக்கை வேட்டுக் களை சுட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ள து. 1973 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர்,அடிக்கடி சிறு சி று உரசல்கள் ஏற்படுவதுண்டு  தற்போதுதான் இஸ்ரேலி ய இராணுவம் சிரியாவுக்குள் சுட்டுள்ளதாக இஸ்ரேலிய வானொலி பொய்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை படம்பிடிக்க தடை


தற்போது சீன தலைநகர் பெய்ஜிங்கில் பதட்டமான நிலையில் நடந்து கொண்டிருக்கும் சீன கம்யூனிஸ் ட் கட்சியின் மாநாட்டை படம்பிடிக்கக் கூடாதென்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.சீன தொலைக்காட்சி சேவை 2 இது குறி த்து தகவல் வழங்கும்போது உள்ளே நடப்பதில் புது மை எதுவும் கிடையாது என்றும் வழமையான சடங் குகளே அங்கு நடைபெறுவதாகவும்,தெரிவிக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

ஆகாஷ் 2 டேப்லெட்டுக்கள் : ரூ 1130 விலைக்கு மாணவர்களுக்கு அறிமுகம்


ஆகாஷ் 2 எனும் புதிய வகை உயர் தொழில்நுட்ப டே ப்லட்டுக்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் கு டியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. பொறியியல் கல் லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக் கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டுக்களை ரூ.1130 ரூபாய்க்கு மாணவர்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.800x400 பிக்ச ல் எனும் Screen Resolution, 1 GHz, has 512 MB RAM, a 7 in ch capacitive touch screen, மூன்று மணிநேரம் பயன்படு த்தக் கூடிய வகையில் பேட்டரி என பல வசதிகள்

ரூ.5கோடிக்கு வரிகட்டவில்லை என பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்!


யோகா குரு பாபா ராம்தேவின் யோகா பயிற்சி மையங்கள் ரூ.5 கோடி வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என கூறி மத்திய அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ப ட்டுள்ளது.ஹரித்வாரில் அமைந்துள்ள ராம்தேவின் இரு யோ கா அமைப்புக்களான பதஞ்சலி யோகா பீடம், மற்றும் திவ்ய யோகா டிரஸ்ட் ஆகியவை மக்களிடம் யோகா கற்றுத்தருவ தாக கூறி அதற்கு கட்டணமாக வசூலித்த தொகை ரூ.5.14 கோ டிக்கு முறையாக வரி கட்டவில்லை எனவும் இதற்கு விளக்க ம் கேட்டே வருவாய்த்துறையினர் நோட்டீஸ்

தவறான செய்தி வெளியிட்டதினால் பிபிசி தலைமை இயக்குநர் பதவி விலகல்


ஜார்ஜ் எண்ட்விஸ்ல் தலைமை இயக்குநர் பொறுப் பை ஏற்று இரண்டு மாதங்கள் கூட நிறைவடைவத ற்கு முன் அவர் பதவி விலக நேர்ந்துள்ளது.பிரிட்ட னின் முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவர் மீது தவ றுதலாக சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சா ட்டுகளை சுமத்திய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பொறுப்பேற்று பிபிசி நிறுவனத்தின் த லைமை இயக்குநர் ஜார்ஜ் எண்ட்விஸ்ல் பதவி வில கியுள்ள நிலையில், பிபிசி நிறுவனத்தின் கட்டமைப் பிலும் நிர்வாகத்திலும் பெரும் மாற்றங்கள் தேவை என்று பிபிசி அறக்கட்ட