தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.12

முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு


தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் பெ யரில், குறி வைத்து கைது செய்யப்ப டும் முஸ்லிம் இளைஞர்களின் குடு ம்பங்கள் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே கவலை யில் ஆழ்ந்துள்ளது. இது குறித்து கட ந்த பல ஆண்டுகளாக பலரும் குரல் கொடுத்தும் பயனில்லை. மாறாக மு ஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித் தரித்து,

இராணுவத்துடன் நேரடியாக மோதும் புதிய ஜனாதிபதி


எகிப்தின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் கடந்தாண்டு நீக்கப்பட்ட பிறகு, இராணுவம் எகிப்து நிர்வாகத்தை கவனித்து வந்தது.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமது முர்சி வெற்றி பெற்றார். அவரிடம் கடந்த 30ஆம்  தேதி , இராணுவம் அதிகாரத்தை ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நாடாளுமன்றத்தை இராணுவம் கலைத்திருந்தது.இந்நிலையில் இராணுவத்துக்கு சவால்

மீண்டும் துணை குடியரசு தலைவராகிறார் ஹாமித் அன்ஸாரி!


புதுடெல்லி:துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்ஸாரியை 2-வது தடவையும் அதே பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. அவரை வேட்பாளராக நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை உறுதிச்செய்ய மன்மோகன்சிங் முயற்சியை துவக்கியுள்ளார்.சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட்,

அமெரிக்காவுக்கு வர முர்ஸிக்கு ஒபாமா அழைப்பு!


கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபரான முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பரில் நடைபெறவிருக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனநாயகத்திற்கும், பொ

யாசர் அராபத்தின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க அதிபர் முகமது அப்பாஸ் அனுமதி

விஷம் வைத்து கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சை யை தொடர்ந்து, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தி ன் தலைவர் யாசர் அராபத்தின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க ,அதிபர் முகமது அப்பாஸ் அனுமதி அளித்துள்ளார். பாலஸ் தீன விடுத‌லை இயக்கத்தின் ‌தலைவரான யாசர் அ ராபத், கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 11-ல் உடல்நல க்குறைவால் இறந்தார். பிரான்ஸ் சென்றிருந்த போ து உடல்நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத் துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போது அவருக்கு ‌

தமிழக காவற்துறை வலைத்தளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்


தமிழக காவல்துறையின் இணையத்தளங் கள் சில, ஹேக்கிங் செய்யப்பட்டு, இரகசிய தகவ்லகள் பல திருடப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்திருந்தது.இது தொடர்பில் ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி வரதராஜன் இவ்வாறு கூடுதல் தகவல்கள் தருகிறார்.தமிழக் காவல்துறைக்கு ஒரு வ லைத்தளம் உண்டு. இந்த வலைத்தளம் பொ துமக்கள் தங்கள் புகாரை பதிவு

ஜோர்தானில் தொலைக்காட்சி விவாதத்தில் நடந்த விபரீதம் (வீடியோ)


ஜோர்தானிய தொலைக்காட்சி விவாதமொன்றில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொள்ளு ம் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சிரிய மக்கள் புரட்சியில் ஜோர் தானின் கொள்கை எப்படிப்பட்டது என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது, ஒருவர் மற்றயவரை இஸ்ரேலின் புலனா ய்வு முகவர்களான மொசாத் குழுவினரில் அங்கத்து வராக இருப்பதாக குற்றம் சுமத்தியதை தொடர்ந்து விவாதம் வன்முறையானது.

புற்று நோயில் இருந்து மீண்டார் வெனிசியூலா அதிபர்


வெனிசியூலா அதிபர் கூகோ சவாசை பீடித்திருந்த புற்று நோய் முற்றாக அகன்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள து.அமெரிக்கர்களால் தனக்கு புற்றுநோய் பரப்பப்பட்டது என்று குற்றம் சாட்டி வந்த சவாஸ் இப்போது புற்று நோயி ல் இருந்து மீண்ட வெற்றி விழாவை கொண்டாடுகிறார்.ப ல்வேறு சத்திரசிகிச்சைகள், கதிர்ப்பு சிகிச்சைகள் என்று பல ஆண்டுகளாக நடைபெற்ற சிகிச்சைக்குப் பின்னர் புதிய பலம் பெற்றுள்ளார், இவரை இனிமேல் அதிபர் மாளிகையி ல் இருந்து அகற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.நேற் று திங்கள் பத்திரிகையாளரை அழைத்து தான் ஆரோக்கிய மாக இருப்பதை நேரடியாக பார்க்கும் படி கேட்டுக் கொண் டார், ஆகவே ஸவாசின் புதிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது