தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.12

ஈரான் புதிய ஏவுகணை சோதனை: இஸ்ரேலை தாக்கும் திறன்

இஸ்ரேலை தாக்கும் திறன் படைத்த ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்து பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரானின் காவிர் பாலைவனத்திலிருந்து ஷஹாப்-3 என்ற ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. ஈரான் இராணுவம் ஒரு வார இராணுவ ஒத்திகையை நிகழ்த்தி வருகிறது. இந்த ஒத்திகை இன்றுடன் நிறைவடைகிறது.ஷஹாப் - 3 ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரம்

பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் பலி: மன்னிப்பு கோரியது அமெரிக்கா


நேட்டோ படைகள் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் பலியான சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியது.கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் அமெரிக்காவிடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ

குஜராத் இனப்படுகொலை:சேதமான வழிப்பாட்டுத்தலங்களுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!


புதுடெல்லி:கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் அரங்கேற்றிய முஸ்லிம் இனப் படுகொலையின் போது இடித்துத்தள்ளப்பட்ட, சேதமடைந்த முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களுக்கு இழப்பீடு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்தும் பணத்துக்கு சேவை வரி இல்லை: பிரதமர் கூறியதாக உம்மன் சாண்டி!


புதுடெல்லி:அண்மையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், இமெயில்கள் மூலமாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(என்.ஆர்.ஐ) இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும், அதன் மதிப்பு 12.36 சதவீதமாக இருக்கும் என்றும் செய்தி பரவியது. இதனால் என்.ஆர்.ஐக்கள் கவலையுற்றனர்.இந்தியாவில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தினரையும், சொந்த தேசத்தையும் பிரிந்து வளைகுடா நாடுகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வேலைப்பார்க்கும்

ரஷ்யாவில் 1104 மீட்டர் நீளத்தில் உலகத்திலேயே மிக நீளமான பாலம்.


ரஷியாவில் விலாடி வோஸ்டாக் நகரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீட்டர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. இந்த பாலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் கேபிள்கள் (கம்பி வடம்) மூலம் கட்டப்பட்டுள்ளது.ருஸ்கி தீவில் வருகிற செப்டம்பர் மாதம் ஆசிய- பசிபிக் பொருளாதாரம் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து