தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.9.12

கூடங்குளம் இடிந்தகரையில் இடம்பெற்ற போராட்ட புகைப்படங்கள்


இடிந்தகரையில் தொடர்ந்து பரபரப்பு தொடர்ந்தவண்ணமே செல்கிறது. தற்போது அங்கிருக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவு பெரும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என அங்கேயே அவர்கள் தங்குவதற்கு இடங்களை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உணவு வசதிகளும் மக்கள்களே மக்கள்களுக்கு வழங்குகின்றனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கையில் அங்கிருக்கும் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் துன்புறு

இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 பிரதமர் முன்னிலையில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது


ஸ்ரீஹரிகோட்டா, செப்.9- இஸ்ரோ எனப்படும் இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 62 செயற்கை கோள்களையும், 37 ராக்கெட்டுகளை யும் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள து. இஸ்ரோ நிறுவனத்தின் 100-வது திட்டமாக பி. எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட்டை விண்ணில் செலு த்தும் பணிக்கான கவுண்ட் டவுன் நேற்று முன்தி னம் காலை 6.51 மணிக்கு

முஸ்லிம்களை என்கெளண்டரில் கொல்லும்படி குஜராத் போலீசுக்கு ஆணை -- முன்னாள் டி ஜி பி


அகமதாபாத்: — குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நட ந்த கலவரத்துக்குப் பிறகு , முஸ்லிம்களைப் போலி என்கெளண்டர் நடத்திக் கொல்லும்படி போலீஸ்உய ரதிகாரிகள் தமது கீழ் அலுவலர்களுக்கு உத்தரவிட் டிருந்தனர் என முன்னாள் குஜராத் டி ஜி பி  ஸ்ரீ குமார் கூறியுள்ளார்.  ஓய்வு பெற்ற நீதிபதி ஹெச் எஸ் பேடி தலைமையில் அமைக்கப் பட்டுள்ள சிறப்புப் புலனா ய்வுக் குழுவின் முன் தாம்   சமர்ப்பித்த 16 பக்க அறிக் கையில் ஸ்ரீ

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வருட நிறைவு விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள்


சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 வது ஆண்டு நி றைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் இன்று நடை பெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக கவர்னர் ரோ சய்யா, முதல் அமைச்சர் ஜெயலலிதா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் ஏராளமான நீதிபதி கள், வழக்கறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை

உலகப் பொருளாதாரம் மாபெரும் புயலை சந்திக்கவுள்ளது


உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்க வுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம். Ambrosetti Forum என்று அழைக்க ப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வ தேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபு ணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது.இதில் பேசிய பெரும்பாலான சர் வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளா தாரப் புயலை சந்திக்கப் போவதாக

சிரியா தலைநகரில் 45 பேர் கொலை, அமைதிக்கு உதவ தயார் புட்டீன்


சிரியா தலைநகர் டமாஸ்கசை அண்டிய இரு நகரங்களில் 45 பே ர் படுகொலை செய்து வீசப்பட்டுள்ளார்கள்.டமாஸ்கஸ் பகுதியி ல் உள்ள ஸமால்கா நகரத்தில் 23 சடலங்கள் கிடந்தன இவை பெ ண்கள், பிள்ளைகளுடையவை.ஸமால்கா பகுதியே தலைநகரி ல் ஆஸாட் படைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் முனைப்பாக நடக் கும் பகுதியாகும்.மேலும் கற்றானா நகரப்பகுதியில் 22 உடலங்க ள் காணப்பட்டன, இந்த மரணங்களின் சூத்திரதாரிகள் ஆஸாட் ப டைகளே என்று கருதப்படுகிறது.45 மரணங்களையும் அங்கிருக் கும் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்திருந்தாலும், உடலங் கள் இன்னமும் அடையாளம்